ரேஷ‌ன் அ‌ரி‌சி கட‌த்த‌ல் - விசாரணை நட‌த்த ‌ம.பு.க.‌வு‌க்கு கடித‌ம்: அமை‌ச்ச‌ர் வேலு!

Webdunia

வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:18 IST)
''ரேஷனஅரிசி கடத்த‌ல் குறித்தமத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கநாங்களதயாராஇருக்கிறோமஎன்பதவலியுறுத்தி, அதற்காநடவடிக்கையஉடனடியாமேற்கொள்ளுமாறதமிழஅரசினசார்பிலமத்திய புலனாய்வுக் கழக இயக்குனருக்ககடிதமஎழுதப்படும்'' என்றஉணவஅமைச்சர் எ.வ.வேலகூறியிருக்கிறார்.

இது குறித்து உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் இன்றவெளியிட்டுள்அறிக்கையில், புதுச்சேரியிலசிநாட்களுக்கமுன்பபிடிபட்அரிசி ி.ு.க. ஆட்சிக்காலத்திலகடத்தப்பட்டதஅல்என்றும், முன்பிருந்அ.ி.ு.க. ஆட்சியிலகடத்தப்பட்அரிசி என்றுமநானவிடுத்அறிக்கைக்கபதிலளிக்குமவகையிலஎதிர்க்கட்சிததலைவரஜெயலலிதவிடுத்துள்அறிக்கையில், அனந்தம்மாளகாசி எக்ஸ்போர்ட்ஸஎன்நிறுவனமஓரஆண்டுக்கமுன்பாகத்தானஅரிசிககிடங்கவாடகைக்கஎடுத்துள்ளதஎன்றதெரிவித்திருக்கிறார்.

2006ஆமஆண்டதிங்கள் 13 ஆமநாளதானி.ு.க. ஆட்சி பொறுப்பேற்றதஎன்நிலையில், 2006ஆமஆண்டமார்சமாதமகடனபெற்றிருக்கிறார்களஎன்கிறபோதஅந்தததேதிக்கமுன்புஅரிசி கடத்தப்பட்டிருந்தாலதானே, அதனஅடமானமாவைத்திருக்முடியும்?

கடத்தப்பட்அரிசி கைப்பற்றப்பட்டவழக்குமதொடரப்பட்டுள்ளது. அதற்காவிசாரணநடைபெறவுள்ளது. அப்போதமுழஉண்மைகளுமவெளிவரவுள்ளது. எனினுமஇதிலே ம‌த்‌திய புலனா‌ய்வு‌க் கழக‌‌ம் (சி.ி.ஐ.) விசாரணநடத்வேண்டுமென்றஎதிர்க்கட்சிததலைவரஜெயலலிதசொல்லியிருக்கிறார். இந்அரசைபபொறுத்தவரஎங்களுக்கமடியிலகனமஇல்லை. எனவவழியிலபயமஇல்லை.

அவரகோரியபடியஇந்விவகாரமகுறித்தமத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கநாங்களதயாராஇருக்கிறோமஎன்பதவலியுறுத்தி, அதற்காநடவடிக்கையஉடனடியாமேற்கொள்ளுமாறதமிழஅரசினசார்பிலமத்திய புலனாய்வுக் கழக இயக்குனருக்ககடிதமஎழுதப்படும். அந்விசாரணையினபோது, அரிசி எந்ஆட்சிக்காலத்திலகடத்தப்பட்டது, அதிலசம்பந்தப்பட்டவர்களயாரஎன்விவரங்களஎல்லாமநாட்டமக்களுக்கதெளிவாகும் எ‌ன்று உணவு‌த்துறை அமை‌ச்ச‌ர் வேலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்