ப‌த்‌தி‌ரிகை ப‌திவு சா‌ன்‌றித‌ழ் அ‌திகார‌ம்‌ வ‌ட்டா ப‌திவாளரு‌க்கு வழ‌ங்க வே‌ண்டு‌ம்: இல.கணேச‌ன்!

Webdunia

வெள்ளி, 16 நவம்பர் 2007 (13:00 IST)
''பத்திரிகைகளபதிவசெய்வதற்காசான்றிதழவழங்குமஅதிகாரமவட்டாபத்திரிகபதிவாளர்களுக்கவழங்கப்பவேண்டும்'' என்றா.ஜ.க. மாநிதலைவரல.கணேசனகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதகுறித்தஅவரஇன்றவெளியிட்டுள்அறிக்கையில், பத்திரிகைகளபதிவசெய்வதிலஉள்நடைமுறபிரச்சனைகளநமதகவனத்துக்கவந்துள்ளன. தமிழபத்திரிகைகளினதலைப்புகளும், பதிவுசசான்றிதழ்களுமவழங்குமஅதிகாரமவட்டாரபபத்திரிகபதிவாளரஅலுவலகங்களுக்கவழங்கப்பவேண்டும்.

பத்திரிகதொடர்பாநீதிமன்உத்தரவுகளஅனைத்துமஇந்திபத்திரிகபதிவாளரஅலுவலகத்தினஇணைதளத்திலவெளியிவேண்டும்.

பத்திரிகையாளர்களைககொண்ஒரஆலோசனைககுழநியமிக்கப்பட்டபிராந்திபத்திரிகபதிவாளரஅலுவலநடவடிக்கையமேற்பார்வையிட்டஆலோசனவழங்க அதிகாரமவழங்கப்பவேண்டும் இல.கணேசனத‌மிழஅரசு‌க்கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்