‌பிணை ‌விடுதலை கோ‌ரி பழ.நெடுமாற‌ன் மனு!

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:56 IST)
விடுதலைப் புலிகளினஅரசியலபிரிவுததலைவரதமிழ்ச்செல்வனமறைவுக்கஇரங்கலதெரிவித்தசென்னையிலதடையமீறி ஊர்வலமசெல்முயன்றகைதாதமிழரதேசிஇயக்கததலைவரழ.நெடுமாறனஉட்பட 12 பேரதங்களுக்கு ‌பிணைய ‌விடுதலை கோரி எழும்பூரநீதிமன்றத்திலமனுத்தாக்கலசெய்து‌ள்ளன‌ர்.

மறைந்விடுதலைபபுலிகளினஅரசியலபிரிவுததலைவரதமிழ்ச்செல்வனுக்கவீரவணக்கமசெலுத்துமவகையிலசென்னையிலஇரங்கலஊர்வலமநடத்தப்போவதாக த‌‌மிழ‌ர் தே‌சிய இய‌‌க்க‌ஆதரவாளர்களகுழஅறிவித்திருந்தது. இதற்கு காவ‌ல்துறை அனுமதி வழங்கவில்லை.

ஆனாலதடையமீறி அந்குழுவினதலைவரழ.நெடுமாறன், ம.ி.ு.க. பொதசெயலாளரவைகதலைமையிலசுமார் 300 பேரநேற்றமாலசென்னமன்றசிலஅருகிலஇருந்தஊர்வலமாபுறப்பட்டசெல்முயன்றனர். அவர்களை காவ‌ல்துறை‌யின‌ர் தடுத்து நிறுத்தி கைதசெய்தன‌ர்.

பி‌ன்ன‌ர் எழும்பூரநீதிமன்மாஜிஸ்திரேட்டதர்மன் அவ‌ர்களை அனைவரையு‌ம் 15 நாளநீதிமன்காவலிலவைக்உத்தரவிட்டார். இதையடுத்தவைகோ, ழ.நெடுமாறன் உட்பட 262 பேர் புழலமத்திசிறையிலஅடைக்கப்பட்டனர்.

இவர்களமீதஇந்திதண்டனைவியலசட்டத்தினகீழசட்டவிரோதமாகூடுதல், தடையமீமுயற்சி, குற்றவியலதிருத்சட்டத்தினகீழபொதுமக்களுக்கஇடையூறஏற்படுத்துதல், சட்டவிரோநடவடிக்கைகளதடுப்பசட்டத்தினகீழதடசெய்யப்பட்இயக்கத்துக்கஆதரவதெரிவித்தசெயல்படுதலஆகிநான்கபிரிவுகளினகீழவழக்கதொடரப்பட்டுள்ளது.

இதனிடையழ.நெடுமாறனஉள்ளிட்ட 12 பேரதங்களுக்கு ‌பிணை ‌விடுதலை வழங்கக்கோரி எழும்பூரநீதிமன்றத்திலஇன்றமனுத்தாக்கலசெய்தனர். அவர்களுடைசார்பிலவழக்கறிஞரஎன்.சந்திரசேகரஇந்மனுவதாக்கலசெய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்