1330 ‌திரு‌க்குறளை ‌‌பிழை‌யி‌ன்‌றி கூ‌றிய ‌சிறு‌மி‌க்கு தே‌சிய ‌‌திறமையாள‌ர் விருது!

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (14:28 IST)
1,330 திருக்குறளையும் ‌பிழை‌யி‌ல்லாம‌லசரியாகூறி சாதனபடைத்துள்ள 7 வயதசிறுமி, தேசிதிறமையாளரவிருது‌க்கதேர்வசெய்யப்பட்டுள்ளார்.

மதுரையைசசேர்ந்த லவீனா (7) மதுரையிலஉள்ஒரபள்ளியில் 3ஆமவகுப்பபடித்தவருகிறார். இந்த ‌சிறவய‌திலேயே 1,330 குறள்களையும் ‌பிழை‌யி‌ல்லா‌ம‌லல‌வீனகூறுகிறார். இதனகாரணமாலிம்கதேசிசாதனைபபுத்தகத்திலலவீனாவினபெயரஇடமபெற்றுள்ளது.

இந்நிலையிலதேசிதிறமையாளரவிருதுக்கலவீனதேர்வசெய்யப்பட்டுள்ளார். 2006ஆமஆண்டுக்காதேசிசிறாரதிறமையாளரசாதனவிருதுககுழலவீனாவஇந்விருதுக்குததேர்வசெய்துள்ளது.

இதுகுறித்தலவீனாவினதந்தை முனியசாமி கூறுகையில், 3 வயதிலிருந்தலவீனாவுக்கதிருக்குறளமீதபற்றவந்தவிட்டது. அதனா‌லஒவ்வொரகுறளையுமமனப்பாடமசெய்ஆரம்பித்தாள். இன்று 1,330 குறள்களையும் ‌‌பிழை‌யி‌ல்லாம‌ல் மிகசசரியாஒப்புவிப்பா‌். எந்முறையில் குறளகேட்டாலுமஅந்தககுறளசரியாகூறுவா‌‌். ப‌ல்வேறபோட்டிகளி‌கல‌ந்தகொ‌ண்டவிருது‌், பரிசு‌வாங்கியுள்ளா‌‌ள் எ‌ன்றா‌ர்.

திரு‌க்குற‌ளசாதனை‌க்காதமிழஆளுநரபர்னாலாவிடமிருந்தசமீபத்திலூ.5,000 ரொக்கபபரிசை ல‌வீனா பெற்றுள்ளாள். அதேபோதமிழஅரசினதமிழவளர்ச்சிததுறையுமூ. 5,000 ரொக்கபபரிசவழங்கி கெளரவித்தது. இதுதவிமுன்னாளகுடியரசுததலைவரஅப்துலகலாமமதுரைக்கவந்தபோதஅவரமுன்பகுறளபாடி ல‌வீனபாராட்டைபபெற்றுள்ளாள்.

டெல்லியிலவரு‌் 14ஆமதேதி நடைபெறுமகுழந்தைகளதின விழாவின்போதமத்திமகளிர், குழந்தைகளவளர்ச்சிததுறஅமைச்சரரேணுகசெளத்ரி, லவீனாவுக்கதிறமையாளரவிருதினவழங்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்