சி‌றில‌ங்கா அரசு அமை‌தியை ‌விரு‌ம்ப‌வி‌ல்லை: பழ. நெடுமாற‌ன்!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (19:25 IST)
விடுதலை‌பபு‌லிக‌‌ளி‌னஅர‌சிய‌ல்‌ பி‌ரிவதலைவ‌ரதமிழ்ச்செல்வனை‌ககொலசெ‌ய்தத‌னமூலம் ‌சி‌றில‌ங்கஅரசஅமைதியவிரும்பவில்லஎன்பதநிரூபணமாகியுள்ளதஎன்றதமிழரதேசிஇயக்கததலைவரழ.நெடுமாறனகூறியுள்ளார்.

திருச்சியிலஒரநிகழ்ச்சியிலழ. நெடுமாறனபேசுகையில், விடுதலைபபுலிகளஇயக்கததலைவர்களகொல்லப்படும்போதஎல்லாமஇந்திஅரசமெளனமசாதிக்கிறது. இதகண்டனத்துக்குரியது எ‌ன்றா‌ர்.

சுப.தமிழ்ச்செல்வனகொல்லப்பட்டதனமூலம், அமைதிபபேச்சுக்காவாய்ப்புகளமங்கி விட்டன. சமரதீர்வுக்கு ‌சி‌றில‌ங்கஅரசதயாராஇல்லஎன்பது ‌மீ‌ண்டு‌மநிரூபணமாகியுள்ளது.

சி‌றில‌ங்ககடற்படஇதுவரை 800 இந்திமீனவர்களைககொன்றகுவித்துள்ளது. ஆசியாவிலேயே 2வதபெரிகடற்படஎன்றகூறப்படுமஇந்திகடற்படையால், ஒரதமிழமீனவரினஉயிரைககூகாப்பாற்முடியவில்லை.

சி‌றில‌ங்ககடற்படையினரினபிடியிலிருந்ததங்களைககாத்துககொள்தமிழமீனவர்களுக்கபாதுகாப்புக்காஆயுதங்கவேண்டும். அவர்களுக்கஆயுதபபயிற்சி அளிக்வேண்டும்.

தமிழகமதனதஉரிமைகளவிதங்களிலுமஇழந்தவருகிறது. சேலமகோட்ட‌த்தை‌ககூசிதமிழபகுதிகளஇழந்துதானபெமுடிந்திருக்கிறதஎன்றாரநெடுமாறன்.

வெப்துனியாவைப் படிக்கவும்