கா‌ங். உறவை ‌தி.மு.க. மு‌றி‌‌த்து‌க் கொ‌ள்ள அ‌றிவுரை சொ‌ல்ல தயாரா? கி.‌வீரம‌ணி‌க்கு வைகோ கே‌ள்‌வி!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (16:07 IST)
''புலிகளமன்னிக்மாட்டோம் என்று இன்றுமசொல்லுகிகாங்கிரசுடனாஉறவை, ி.ு.க.வுமமற்கட்சிகளுமமுறித்துககொள்வேண்டுமஎன்றஅறிவுரசொல்வீரமணி தயாரா?'' என்றம.தி.மு.க. பொதுசசெயலாளரவைககேள்வி எழுப்பியுள்ளார்.

இததொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், விடுதலைப்புலிகளுக்கஎதிர்ப்பநிலமேற்கொண்டஉள்அ.ி.ு.க.வோடம.ி.ு.க. கூட்டணி தொடர்வதசரியல்என்றும், விலவேண்டுமஎன்றுமதிராவிடரகழதலைவரவீரமணி கருத்ததெரிவித்துள்ளார்.

ம.ி.ு.க.அழிக்நினைக்கின்சக்திகளும், அ.ி.ு.க. கூட்டணியிலஇருந்தம.ி.ு.க.வேறுபடுத்திட்டமிட்டவிமர்சனங்களைசசெய்கிறார்கள். அவர்களஅனைவருக்குமபதிலசொல்லுமமுகமாகத்தானசிகேள்விகளஎழுப்புகிறேன்.

தமிழஈழத்தையும், விடுதலைபபுலிகளையுமகடந்ஆண்டநானஆதரித்தபேசியதற்குககாங்கிரஸசட்டமன்உறுப்பினர்களகண்டனமதெரிவித்ததோடு, என்னகைதசெய்வேண்டுமஎன்றும், ம.ி.ு.க.தடசெய்வேண்டுமஎன்றுமகூக்குரலஎழுப்பினார்களே, அப்போதெல்லாமஇந்ஆலோசனையாளர்களவாயமூடிக்கிடந்ததஏன்?

சிங்கஅரசநடத்துமபடுகொலைக்கஉடந்தையாசெயல்பட்டரேடார்களையும், ஆயுதங்களையுமவழங்கி மன்மோகனசிஙஅரசஈழததமிழர்களுக்கமன்னிக்முடியாதுரோகமசெய்து வருகிறதே? பசியால், நோயாலமடிகின்ஈழத்தமிழர்களுக்குததமிழ்நாட்டிலதிரட்டப்பட்உணவையும், மருந்தையுமஅனுப்பிட, செஞ்சிலுவைசசங்கத்துக்கஅனுமதி வழங்காமலமத்திஅரசவஞ்சகமபுரிகிறதே?

தமிழர்களுக்குததுரோகமசெய்யுமஅந்அரசிலஇருந்து, ி.ு.க. வெளியேவேண்டுமஎன்றவீரமணி உள்ளிட்டோரகூறுமதுணிச்சலஉண்டா? புலிகளமன்னிக்மாட்டோம் என்றஇன்றுமசொல்லுகிகாங்கிரசுடனாஉறவை, ி.ு.க.வுமமற்கட்சிகளுமமுறித்துககொள்வேண்டுமஎன்றஅறிவுரசொல்வீரமணி தயாரா? என்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்