புது‌ச்சே‌ரி ச‌ட்டப் பேரவை தே‌தி கு‌றி‌ப்‌பிடாம‌ல் ஒ‌த்‌திவை‌ப்பு!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (13:50 IST)
ம‌தி‌ப்பு கூ‌ட்டு வ‌ரி சட்மசோதநிறைவேற்றப்பட்டதஅடுத்து புது‌ச்சே‌ரி ச‌ட்டப் பேரவைககூட்டமமறுதேதி குறிப்பிடாமலஒத்திவைக்கப்பட்டது.

புதுச்சேரி ச‌ட்டப் பேரவையினசிறப்புககூட்டமஇன்றகாலை 10 மணிக்கதொடங்கியது. கூட்டமதொடங்கியதுமஅ.ி.ு.க. உறுப்பினர்களஎழுந்து, அரிசி கடத்தலகுறித்தி.ி.ஐ. விசாரிக்வேண்டுமஎன்றவலியுறுத்தினார்கள். அதற்கபேரவைத் தலைவர், தற்போதஇதகுறித்தவிசாரணநடந்தவருவதாலஇப்பிரச்சனபற்றி சபையிலபேஅனுமதிக்முடியாதஎன்றார்.

இதற்கஎதிர்ப்பதெரிவித்தஅ.ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் அன்பழகன், ஓமசக்தி சேகர், ஓமலிங்கம், ம.ி.ு.க. உறு‌ப்‌பின‌ர் பி.ஆர்.சிவஆகியோரவெளிநடப்புசசெய்தனர். ‌சி‌றிது நேரமகழித்து மீண்டும் அவ‌ர்க‌ள் சபைக்கவந்தனர்.

இதற்கிடையே, முதல்வரரங்கசாமி, 2007ஆமஆண்டிற்காமதிப்புககூடுதல் (வாட்) வரி சட்வரைவஅறிமுகப்படுத்தினார். இதனமீதஉறுப்பினர்களபேசினார்கள்.‌ ‌பி‌ன்ன‌ர் மசோதநிறைவேற்றப்பட்டது.

கட‌ந்த முறை இடமஒதுக்கப்படாததாலஅதிருப்தி அடை‌ந்து சபையிலஇருந்தவெளியேறிசசென்சமூநலத்துறஅமைச்சரகந்தசாமி இன்றையககூட்டத்திலகலந்துகொண்டார். கல்வி அமைச்சர் வெ‌ளியூ‌ர் சென்றிருப்பதாலஅவருடைஇருக்கை‌யி‌‌ல் அமர்ந்தகொண்டார்.

பின்னர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரமேம்பாட்டுககழகத்தின் 7வதஆண்டறிக்கையவாசிக்அமைச்சரகந்தசாமி முற்பட்டபோதமைகவேலசெய்யவில்லை. அதனாலமுதல்வரரங்கசாமி அந்அறிக்கையவாசித்தார்.

அப்போதஅ.ி.ு.க. உறுப்பினரஅன்பழகனஎழுந்து, உள்கட்சிபபூசலசபையிலவைத்துககொள்வேண்டாமஎன்றும், அமைச்சரவந்திருந்துமஅவரபேசவிடாமலசெய்திருப்பதசரியல்என்றுமகுறிப்பிட்டார்.

இந்தநிலையில், மதிப்புககூடுதலவரி சட்வரைவநிறைவேற்றப்பட்டதஅடுத்தகாலை 11.30 மணி அளவிலச‌ட்டப் பேரவைககூட்டமமறுதேதி குறிப்பிடாமலஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்