‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு ‌பி‌ன்னடைவு ஏ‌ற்படாது : ‌திருமாவளவ‌ன்!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (16:25 IST)
த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌னஇழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எ‌ன்று ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ளஅமை‌ப்‌பி‌னபொது‌சசெயல‌ரதொ‌‌ல்.‌ திருமாவளவ‌னகூ‌றியு‌‌ள்ளா‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க ‌விமான‌‌ப்படநட‌த்‌திதா‌க்குத‌லி‌லப‌லியான ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னஅர‌சிய‌லதலைவ‌ரத‌மி‌ழ்செ‌ல்வனு‌க்கு ‌விடுதலை‌‌ச் ‌சிறு‌த்தைக‌ளக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லஅ‌ஞ்ச‌லி செலு‌த்த‌ப்ப‌ட்டது.

செ‌ன்னை‌யி‌லஉ‌ள்‌ள ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ளஅமை‌‌ப்‌பி‌னதலைமஅலுவலக‌த்‌தி‌லஇ‌ன்றகாலை 10.30 ம‌ணி‌க்கநடைபெ‌ற்இர‌ங்க‌ல் ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌க்கஅ‌வ்வமை‌ப்‌பி‌னபொது‌சசெயலரதொ‌ல்.‌ திருமாவளவ‌னதலைமையே‌ற்றா‌ர். த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன் ‌திருவுருவ‌பபட‌த்‌தி‌ற்கமாலைய‌ணி‌‌வி‌த்தமல‌ர்தூ‌வி அ‌ஞ்ச‌லி செலு‌த்த‌ப்ப‌ட்டது. முழ‌க்க‌ங்களு‌மஎழு‌ப்ப‌ப்‌ப‌ட்டன.

இ‌ந்‌நிக‌ழ்‌வி‌லக‌விஞ‌ரஅ‌றிவும‌தி‌, ஓ‌விய‌ர்க‌ள் ‌வீரச‌ந்தான‌ம், புகழே‌ந்‌தி, த‌மி‌ழ்‌ததே‌சிய‌பபொதுவுடமை‌கக‌ட்‌சி‌யி‌ன் ‌நி‌ர்வா‌கி பாலு, த‌மி‌ழ்‌ததே‌சிய‌ககூ‌ட்டமை‌ப்‌பி‌ன் ‌சி‌றில‌ங்நாடாளும‌ன்உறு‌‌ப்‌பின‌ர் ‌சிவா‌ஜிலி‌ங்க‌மஉ‌ள்‌ளி‌ட்பல‌ரகல‌ந்துகொ‌ண்டன‌ர்.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்த ‌திருமாவளவ‌ன், தமிழ்செல்வன் கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி உலக தமிழர்களுக்கு‌ம் இழப்பாகும். ஈழப்பிரச்சனை‌க்கு அரசியல் தீர்வே இறுதியானது என்று சொன்னவர் த‌மி‌ழ்செ‌ல்வ‌ன்.

அவரது இழப்பால் விடுதலைப்புலிகளுக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணு‌ம் ‌விவகார‌த்‌தி‌ல் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வ‌லியுறு‌த்த‌க்கோ‌ரி முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைப்போம்.

மனிதநேயமற்ற சிங்கள இனவெறியர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்