சேல‌ம் ர‌யி‌ல் கோ‌ட்ட‌ம் உதயமானது!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (18:04 IST)
சேலம் ரெயில் கோட்ட‌த்தை முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று தொடங்கி வை‌த்தா‌ர்.

சேலம் ரெயில்வே கோட்டம் அமைய வேண்டும் என்பது தமிழக மக்களின் 60 ஆண்டு கால கனவு ஆகும். பல தடைகளை தாண்டி அந்த கனவு இன்று நனவாகி விட்டது. இதற்கான விழா சேலம் கிழக்கு ரெயில்வே காலனி மைதானத்தில் இ‌ன்று நட‌ந்தது.

முதலமை‌ச்‌ச‌ர் கருணாநிதி சேல‌ம் புதிரயில்வகோட்ட‌த்தை திறந்தவைத்தார். மாலை 4 மணிக்கதுவங்கிய விழாவுக்கமத்திரயில்வஅமைச்சரலாலபிரசாதயாதவதலைமதாங்கினார். தமிழமுதல்வரகருணாநிதி புதிகோட்அலுவலகத்ததிறந்தவைத்தபேசினார்.

விழாவிலமத்திஅமைச்சர்கள், மாநிஅமைச்சர்கள், நாடாளும‌ன்ற‌‌ம், ச‌‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் உள்ளிட்டோரகலந்தகொண்டனர். புதிகோட்துவக்விழாவையொட்டி சேலமநகரமவிழாக்கோலமபூண்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்