புது‌ச்சே‌ரி ச‌ட்டசபை 5ஆ‌ம் தே‌தி கூடு‌கிறது!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (12:05 IST)
புதுச்சேரி சட்டசபையினகுளிர்காகூட்டத்தொடரவரும் 5ஆமதேதி மீண்டுமகூடு‌கிறது எ‌ன்று சட்டசபசெயலாளரசிவபிரகாசமதெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டசபையினகுளிர்காகூட்டத்தொடரகடந்த 24ஆமதேதி கூடியது. கூட்டமஆரம்பித்ததுமமறைந்முன்னாளபிரதமரசந்திரசேகர், மறைந்புதுவமுன்னாளஎம்எல்வேணுகோபாலஆகியோருக்கஇரங்கலதெரிவிக்கபபட்டது.

இதைததொடர்ந்தஅ.ி.ு.க., ா.ம.க., ு.ு.க. உள்ளிட்கட்சிகளினஉறுப்பினர்களபல்வேறகோரிக்கைகளவலியுறுத்தி அமளியிலஈடுபட்டனர். கோஷங்களஎழுப்பி அவையவிட்டவெளியேறினர். பின்னர், சபாநாயகரராதாகிருஷ்ணனகாலவரையின்றி அவையஒத்தி வைப்பதாகக் அ‌றி‌வி‌த்தா‌ர்.

இந்நிலையில், இன்றகாலபுதுச்சேரி சட்டசபசெயலாளரசிவபிரகாசமசெய்தி குறிப்பஒன்றவெளியிட்டுள்ளார். அந்செய்திககுறிப்பிலவருமநவம்பரமாதம் 5ஆமதேதி புதுச்சேரி சட்டசபமீண்டுமகூஉள்ளதாஅவரதெரிவித்துள்ளார்.

வரும் 5ஆமதேதி மதிப்பகூட்டுவரி அமல்படுத்துவதசம்பந்தமாமசோததாக்கலசெய்யப்படுமஎன்றஎதிர்பார்க்கபபடுகிறது. மேலு‌ம் 5,6 ஆ‌கிய இருதினங்களசட்டசபநடைபெறுமஎன்றதெரிகிறது.

கடந்முறசட்டசபகூடியபோதஇருக்கஒதுக்கீடசம்பந்தமாஅவையவிட்டவெளிநடப்பசெய்சமூகநலத்துறஅமைச்சரகந்தசாமி இம்முறமீண்டுமஅவைக்கவருவாரா? என்பதபற்றி அரசியலவட்டாரத்திலபரபரப்பபேச்சநிலவுகிறது.

சீனியாரிட்டி அடிப்படையிலஅமைச்சரவைதியலிங்கத்திற்கஅடுத்இருக்கஅவருக்கஒதுக்கப்படுமா? என்பதபற்றிபேச்சசட்டசபவட்டாரத்திலஎதிரொலித்தவருகிறது.

அதேபோன்றகடந்முறஅமளிலஈடுபட்அ.ி.ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் மீண்டுமஅதகோரிக்கைகளவலியுறுத்துவார்களஎன்றுமதெரிகிறது. இந்பரபரப்பாசூழ்நிலையிலபுதுச்சேரி சட்டசபையினகுளிர்காகூட்டத்தொடரவரும் 5ஆமதேதி மீண்டுமகூடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்