காங்கிரஸ் தலைவர் மீது தாக்குதல்

Webdunia

செவ்வாய், 30 அக்டோபர் 2007 (10:23 IST)
தமிழகாங்கிரஸ் க‌ட்சி தலைவரஎம். கிருஷ்ணசாமி, வேல்கம்பாலகுத்தப்பட்டபடுகாயமடைந்தார்.

இந்சம்பவமராமநாதபுரமமாவட்டமபரமக்குடி அருககீழ்கன்னிசேரியிலநேற்று ( திங்கடகிழமை ) இரவசுமார் 8.15 மணியளவிலநடைபெற்றது.

படுகாயமடைந்கிருஷ்ணசாமிக்கபரமக்குடி அரசமருத்துவமனையிலமுதலுதவி சிகிச்சஅளிக்கப்பட்டது. பிறகமேலசிகிச்சைக்காம்துரையிலஉள்அப்போலமருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டார்.

கிருஷ்ணசாமிக்கசிகிச்சையளித்தவருமஅப்போலமருத்துமனையினமருத்துசேவபிரிவஇயக்குநரரோகினி ஸ்ரீதரகூறுகையில், கிருண்சாமி சுயநினைவுடன், நல்நிலையிலஇருப்பதாகவும், வயிற்றபகுதியிலஸ்கேனஎடுத்துபபார்த்பின்பமுக்கியமாஉடலஉறுப்புகளிலபாதிப்பஇருக்கின்றதஎன்பததெரியவருமஎன்றதெரிவித்தார்.

முதுகுளத்தூரிலகாங்கிரஸகட்சி சார்பிலநடைபெறவிருந்மும்பெருமவிழாவிலபங்கேற்பதற்காகவும், இன்றகாலையில் ( செவ்வாயகிழமை ) பசும்பொன்னிலநடைபெறுமமுத்துராமலிங்கததேவரநூற்றாண்டஜெயந்தி விழாவிலபங்கேற்பதற்காகாங்கிரசாருடனகாரிலசென்றகொண்டிருந்தார்.

பரமக்குடியிலஇருந்து நே‌ற்று மாலபுறப்பட்அவர், கீழ்க்கன்னிசேரி அருகசென்றகொண்டிருந்தார். அவரதகாரைததொடர்ந்ததிராவிவிழிப்புணர்ச்சி கழநிறுவனததலைவரி.ி.குமாருமஅவரதஆதரவாளர்களுமகாரிலவந்தனர்.

அவர்களதகாரகீழ்க்கன்னிசேரி அருகசென்றகொண்டிருந்போதஅடை.யாளமதெரியாகும்பலகார்களவழிமறித்துததாக்கியது. அத்துடனஅக்கும்பலைசசேர்ந்தவர்களகார்களினமீதகற்களகொண்டதாக்குதலநடத்தினார்கள். இதிநிலைகுலைந்காரஓட்டுனர்களகாரநிறுத்தினார்கள். இதனாலகார்களஒன்றுடனஒன்றமோதி நின்றன.

காரதொடர்நதவந்வன்முறைககும்பலகாரினகதவதிறந்தகாங்கிரஸதலைவரகிருஷ்ணசாமியினமீதவேலகம்பாலகுத்தியது. இதிலஅவரினநடமார்புக்குமவயிற்றுக்குமஇடையிலவேலகம்பபாய்ந்ததாலரத்தமபீறிட்டது.

வன்முறைககும்பலா‌ல் தா‌க்குதலு‌க்கு‌ள்ளானது காங்கிரஸதலைவரகிருஷ்ணசாமி என்றதெரிவித்தனர். இதையடுத்தஅககும்பலசேர்ந்தவர்களஅங்கிருந்தஓட்டமபிடித்தனர்.

காங்கிரஸதலைவரகிருஷ்ணசாமியுடனபயணமசெய்அப்பாநாடமறவரசங்கததலைவரபூவலிங்கமுமதாக்கப்பட்டார்.

இவர்களுடனபயணமசெய்காங்கிகஸகட்சி சிறுபான்மபிரிவினமுன்னாளதலைவரஅயூபகானகூறுகையில், சம்பவமநடந்பகுதியில், காவலதுறையசேர்ந்யாருமஇல்லை. கத்தி மற்றுமவேலகம்புகளுடனஇருந்பெருவாரியாஇளைஞர்களதாக்குதலிலஈடுபட்டனரஎன்றதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்