கன மழை: ப‌ள்‌ளிகளு‌க்கு நாளை ‌விடுமுறை!

Webdunia

ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (15:39 IST)
த‌மிழக‌த்‌‌தி‌லபெ‌ய்தவரு‌மமழகாரணமாநாளப‌ள்‌‌ளிகளு‌க்கு ‌விடுமுறை ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தமிழகத்திலவடகிழக்கபருவமழகடந்ஒரவாரத்துக்குமமேலாபெய்தவருகிறது. மாநிலமமுழுவதுமபெய்தவருமமழையாலபொதுமக்களினஇயல்பவாழ்க்கபெரிதுமபாதிக்கப்பட்டுள்ளது.

இடங்களிலகுளங்களஉடைந்தஊருக்குளவெள்ளமபுகுந்துள்ளது. தாழ்வாபகுதிகளிலஉள்வீடுகளதண்ணீரிலமூழ்கியுள்ளனர். வடமாவட்டங்களிலெ‌‌ற்பயிர்களதண்ணீரிலமூழ்கியுள்ளன.

இந்நிலையிலஅடுத்த 48 மணி நேரத்துக்கதமிழகத்திலமிதமாஅல்லதபலத்மழபெய்யுமஎன்றசென்னவானிலஆய்வமையமஎச்சரிக்கவிடுத்துள்ளது.

இதையடு‌த்து, பள்ளி கல்வி இயக்குனர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை விடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்