கோவை கு‌ண்டுவெடி‌ப்பு: 70 பேரு‌‌க்கு நாளை த‌ண்டனை அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

புதன், 24 அக்டோபர் 2007 (10:44 IST)
கடந்த 1998ஆண்டகோவையில் 58 பேரினஉயிரபலிவாங்கிதொடரகுண்டவெடிப்பதொடர்பாவழக்கிலகுற்றவாளி அறிவிக்கப்பட்டுள்பாட்ஷஉள்ளிட்ட 70 பேருக்கு இ‌ன்று தண்டனஅறிவிக்கப்பஉள்ளது. இதையொட்டி கோவநகரமமுழுவதுமபலத்பாதுகாப்பஏற்பாடுகளசெய்யப்பட்டுள்ளன.

1998-ஆ‌ம் ஆண்டபிப்ரவரி மாதம் 14-ஆ‌ம் தேதி பா.ஜ.க. தலைவரஅத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காகோவை வ‌ந்தபோது தொடரகுண்டுவெடிப்பநடத்தப்பட்டது.

இ‌ந்த கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் 58 பே‌ர் ப‌லியா‌யின‌ர். இந்த தொடர்பாவழக்கிலகொலமுயற்சி, வெடி குண்டுகளவைத்திருந்ததஉள்ளிட்குற்றங்களுக்காக 88 பேருக்கு 21 மாதமமுதல் 9 ஆண்டுகளவரதண்டனவிதிக்கப்பட்டது.

குண்டு வெடிப்புக்கசதி திட்டமதீட்டியதமற்றுமகொலசெய்ததஉள்ளிட்குற்றங்களிலஈடுபட்டதாஅல் உம்மதலைவரஎஸ். ஏ. பாட்ஷஉட்பட 70 பேரமீதகுற்றச்சாட்டஉறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்ககோவநீதிமன்நீதிபதி ே. உத்திராபதி இ‌ன்று தண்டனை அறிவிக்உள்ளார்.

இதையொட்டி கோவநகரமமுழுவதுமபலத்பாதுகாப்பபோடப்பட்டுள்ளது. முக்கிஇடங்களிலஆயுதமஏந்திய காவல‌‌ர்க‌ள் நிறுத்தப்பட்டுள்ளனர். நீதிமன்றமஅமைந்துள்பகுதியிலவாகனங்களசெல்தடவிதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்