4000 டிரா‌ன்பா‌ர்ம‌ர்க‌ள் வா‌ங்க முடிவு: அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (16:48 IST)
தமிழகத்திலமின்சாரமதட்டுபாடின்றி வழங்குவதற்காக கூடுதலாக 4 ஆயிரமடிரான்பார்மர்களவாங்குவதற்கஅரசமுடிவெடுத்துள்ளதாமின்சாரததுறஅமைச்சரஆற்காடவீராசாமி கூறினா‌ர்.

தமிழசட்டசபையினகேள்வி நேரத்தினபோதபீட்டரஅல்போன்ஸ் (காங்.), இ.எஸ்.எஸ். ராமன் (காங்.), ி.ே. மணி (ா.ம.க.), கோவிந்தசாமி, ஜானஜோசப் (ி.ி.எம்.) ஆகியோரகேட்கேள்விகளுக்கபதிலளித்தஅமைச்சரஆற்காடவீராசாமி கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் மின்சாரமவழங்குவதற்காக 10 ஆயிரமடிரான்ஸ்பார்மர்களவாங்கப்பட்டுள்ளது. அந்தந்மாவட்டங்களுக்கு 200, 300 வீதமஅந்டிரான்ஸ்பார்மர்களவழங்கப்பட்டவருகிறது. இததவிவாரியத்திடம் 500 டிரான்ஸ்பார்மர்களஉள்ளன. இததவிர 4 ஆயிரமபுதிடிரான்ஸ்பார்மர்களவாங்அரசமுடிவசெய்திருக்கிறது எ‌ன்றா‌ர்.

காற்றாலமூலமவருமமினஉற்பத்தி 1500 மெகாவாடஅளவுக்ககுறைந்ததாலேயசிஇடங்களிலமின்தடஉள்ளது. இதனசரிகட்மேற்கவங்கத்திடமிருந்து 500 மெகாவாடமின்சாரமவாங்கி உபயோகப்படுத்தி வருகிறோம். இங்ககாற்றாலமூலமஉற்பத்தி செய்யுமமின்சாரத்தஅந்தந்தபபகுதிகளிலவினியோகிக்துணமினநிலையங்களஉருவாக்கி வருகிறோம் எ‌ன்றஅமைச்சரஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்