ஜெயயே‌ந்‌திர‌ர் வழ‌க்கு: 26ஆ‌ம் தே‌தி‌க்கு ஒ‌த்‌திவை‌ப்பு!

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (15:18 IST)
காஞ்சிபுரமவரதராஜ பெருமாளகோயிலமேலாளரசங்கரராமனகொலவழக்கவிசாரணஅடுத்மாதம் 26தேதிக்கஒத்திவைக்கப்பட்டுள்ளது. காஞ்சி மடாதிபதிகளஸ்ரஜெயேந்திரர், ஸ்ரவிஜயேந்திரரஉட்பபலரஇந்வழக்கிலகுற்றம்சா‌ற்றப்பட்டுள்ளனர்.

இந்கொலவழக்ககுறித்விசாரணபுது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ள்ள அமர்வநீதிமன்றத்திலநடைபெற்றவருகிறது.

இந்வழக்கஇன்றவிசாரணைக்கவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களிலஸ்ரஜெயேந்திரர், ஸ்ரவிஜயேந்திரரஉட்பட 16 பேரஆஜராகவில்லை. இதற்காமனுக்களவழக்கறிஞர்களதாக்கலசெய்தனர்.

இதனிடையஇந்வழக்கவிசாரணையிலதமிழஅரசவழக்கறிஞர்களஆஜராஎதிர்ப்பதெரிவித்ததாக்கலசெய்யப்பட்டுள்மனஉச்ச நீதிமன்றத்திலவிசாரணையிலஇருப்பதாலஇந்வழக்கவிசாரணையஅடுத்மாதம் 26ஆ‌ம் தேதிக்கஒத்திவைப்பதாநீதிபதி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்