குழ‌ப்ப‌த்‌தி‌ல் உ‌ள்ளது பா.ஜ.க : ‌கிரு‌ஷ்ணசா‌மி க‌ண்டன‌‌ம்!

Webdunia

திங்கள், 22 அக்டோபர் 2007 (15:13 IST)
''பொறுப்புள்எதிர்க்கட்சியாசெயல்பமுடியாமலகுழப்பத்திலஉள்ள பா.ஜ.க., ஆளுமகாங்கிரஸகட்சி பற்றி பேசுவதற்கமுனயோசிக்வேண்டும்'' எ‌ன த‌மிழக கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌‌மி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கமுனநிதியமைச்சராஇருந்தஇந்தியாவினபொருளாதாபுரட்சிக்கவித்திட்டவரமன்மோகனசிங். தற்போதஉலகமவியந்தபாராட்டுமவகையிலசெயல்பட்டவருகிறார் எ‌ன்று மா‌நில‌த் தலைவ‌ர் கிரு‌‌ஷ்ணசா‌‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

அவரபலவீனமாபிரதமரஎன்றும், காங்கிரஸகட்சியிலேயஅவருக்கஆதரவஇல்லஎன்றும் பா‌ர‌திய ஜனதா க‌ட்‌சி செய்தவருமவிமர்சனங்களஅரசியலநோக்கமகொண்டவையாகும் என ‌கிரு‌ஷ்ணசா‌‌மி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

கடந்த 1950ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் 54 மில்லியனடன்னாஇருந்உணவஉற்பத்தி தற்போது 214 கோடியாஅதிகரித்துள்ளது. மேலுமநாட்டினஒட்டுமொத்உள்நாட்டவளர்ச்சி தற்போது 9.3 ‌விழு‌க்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 1998 முதல் 2004 வரை பா.ஜ.க. ஆட்சியிலஇருந்போதவளர்ச்சி விகிதம் 5 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் குறைவாகவஇருந்தது எ‌ன்று ‌கிரு‌ஷ்ணசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கிராமப்புமக்களவேலைவாய்ப்பு, வறுமஒழிப்பஉள்ளிட்பல்வேறதிட்டங்களபிரதமரமன்மோகனசிஙதீவிரமாநடைமுறைப்படுத்தி வருகிறார். பொறுப்புள்எதிர்க்கட்சியாசெயல்பமுடியாமலகுழப்பத்திலஉள்ள பா.ஜ.க., ஆளுமகாங்கிரஸகட்சியபேசுவதற்கமுனயோசிக்வேண்டும் எ‌ன மா‌நில‌த் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌‌மி க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்