பூச‌ணியை அ‌ப்புற‌ப்படு‌த்த‌வி‌ல்லையெ‌ன்றா‌ல் நடவடி‌க்கை: காவ‌ல் ஆணைய‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (16:01 IST)
''நடுரோட்டிலபூசணிக்காயை உடை‌த்து அ‌ப்புற‌ப்படு‌த்த‌வி‌ல்லை எ‌ன்றா‌‌‌ல் கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்'' எ‌ன்று செ‌ன்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில் குமரன் எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை மாநகர காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சில் குமரனஇன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ஆயுபூஜஅன்றபூசணிக்காயஉடைத்தவழிபடுவதபாரம்பரிவழக்கம். இருப்பினுமபொதமக்களுக்கஇடையூறஏற்படாத வண்ணமபூசணிக்காய்களஉடைக்வேண்டும். சாலைகளிலபூசணிக்காய்களஉடைப்பதாலஇருசக்கவாகனங்களிலசெல்வோரநிலைதடுமாறி கீழவிழுந்தவிபத்துக்குள்ளாகுமவாய்ப்பஉள்ளது எ‌ன்றா‌ர்.

எனவே பூசணிக்காய்களை சாலைக‌ளி‌ல் உடைக்கக்கூடாது. அப்படியஉடைத்தாலுமஉடனடியாஅவற்றஅப்புறபபடுத்வேண்டும். அப்புறப்படுத்தாதவர்களமீதகடுமநடவடிக்கஎடுக்கப்படும். இதகுறித்தஅனைத்தகாவலநிலையங்களுக்குமதகவலதெரிவிக்கப்பட்டுள்ளதஎ‌ன்று நா‌ஞ்‌சி‌ல் குமர‌ன் கூ‌றினா‌ர்.

அதிமுஉறுப்பினர்கள், ஜெயலலிதவீட்டிலமர்நபரபுகுந்த தொட‌ர்பான புகாரமனு பரிசீலனையிலஉள்ளது எ‌ன்று காவ‌ல் ஆணைய‌ர் நாஞ்சிலகுமரனதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்