த‌மிழக ச‌ட்டசபை நாளை கூடு‌கிறது!

Webdunia

செவ்வாய், 16 அக்டோபர் 2007 (13:49 IST)
தமிழசட்டசபையின் மழைகாகூட்டததொடரநாளை துவங்குகிறது. இ‌தி‌ல் சிறுபான்மையினருக்காஇடஒதுக்கீடஉள்ளிட்ட 5 சட்ட‌முன்வரைவுகள் ‌தாக்கலசெய்யப்படு‌கிறது.

தமிழசட்டசபையினபட்ஜெடகூட்டததொடரகடந்மார்சமாதம் 22ஆ‌ம் தேதி தொடங்கி ே 14ஆ‌ம் தேதி வரநடைபெற்றது.

மண‌ல் கொ‌ள்ளை, ‌விலைவா‌சி உய‌ர்வு, சென்னை‌யி‌ல் குப்பைகளஅகற்றாமல் இரு‌ந்தது, சேதசமுத்திதிட்விவகாரத்திலராமரபற்றி முதலமைச்சரகருணாநிதி பேசியதஆகியன இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளமறைந்முன்னாளஉறுப்பினர்களுக்கஇரங்கல் தெரிவிக்கப்பட்டப் பின் அவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்படும். பின்னரஅலுவலஆய்வுக்குழகூடி எத்தனநாட்கள் ச‌ட்ட சபையநடத்துவதஎன்பதபற்றி முடிவெடுக்கும்.

இந்கூட்டததொடரில் சிறுபான்மையினருக்காஇடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளினதலைவர்களுக்கஎதிராநம்பிக்கையில்லதீர்மானமகொண்டுவருவதகுறித்விதிமுறை உ‌ள்‌ளி‌ட்ட 5 சட்ட முன்வரைவுகளகொண்டவரப்பட்டநிறைவேற்றப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்