‌தி.மு.க. கூ‌ட்டணி‌யி‌ல் குழ‌ப்ப‌த்தை ஏ‌ற்படு‌த்த உளவு‌த்துறை முய‌ற்‌சி: ‌திருமாவளவ‌‌ன் கு‌ற்‌ற‌‌ச்சா‌ற்று!

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (16:17 IST)
விடுதலைப்புலிகளுடனதொடர்பவைத்திருப்பதாக எங்களமீதமத்திஉளவுத்துறையினரபொய்ததகவல்களபரப்பி ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌ல் குழ‌ப்ப‌த்தை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌‌ள் அமை‌ப்‌பி‌ன் பொது‌ச் செயலாள‌ர் தொல். திருமாவளவன் கு‌ற்ற‌ம் சா‌‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையிலஇன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் ‌அவ‌ர் கூறுகை‌யி‌ல், விடுதலைபபுலிகளுக்கதார்மீஆதரவஅளிப்பதைததவிர, வேறஎந்தவிசட்டவிரோநடவடிக்கையிலுமஎங்களகட்சி ஈடுபடவில்லை; ஈடுபடவுமசெய்யாது. வெகுஜதொடர்பகொண்இயக்கத்துடனரகசியத்தைககட்டிககாக்குமவிடுதலஇயக்கங்களஒரபோதுமதொடர்பவைத்துககொள்ளாது; எந்உதவியையுமநாடாது எ‌ன்றா‌ர்.

விடுதலைப்புலிகளினஆதரவாளருடனதொடர்பவைத்திருந்ததாயூகத்தினஅடிப்படையிலஎங்களகட்சியைசசேர்ந்வன்னியரசு மீது "க்யூ' பிரிவு காவ‌‌ல‌ர்க‌ள் வழக்கபதிவசெய்துள்ளார்களே தவிர, அவரசட்விரோகடத்தலிலஈடுபட்டதாவழக்கபதிவசெய்யப்படவில்லை என ‌திருமாவளவ‌ன் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

வன்னியரசுக்கவந்ததாகூறப்படுமபொருளமத்திஉளவுத்துறஅதிகாரிகளஅவ‌ரிடமுமகாட்டவில்லை; ஊடகத்திற்குமகாண்பிக்கவில்லை. தவறாதகவலகொடுத்தபாஸ்போர்டபெற்றதாகூறுவதுமதவறு எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

மத்திய உளவுத்துறையிலுள்மதவாஉணர்வகொண்அதிகாரிகளதிட்டமிட்டஎங்களஇயக்கத்தினமீதபொய்யாதகவலபரப்பி வருகிறார்கள். திமுகூட்டணியிலகுழப்பத்தஏற்படுத்முயற்சிக்கிறார்கள் எ‌ன கு‌ற்ற‌ம் சா‌ற்‌றினா‌ர் ‌திருமாவளவ‌ன்.

ஈழத் தமிழர்களுக்காழ.நெடுமாறனசேகரித்உணவு, உடை, அத்தியாவசியபபொருட்களசெஞ்சிலுவசங்கமமூலமயாழ்ப்பாணத்திற்கஅனுப்பி வைக்தமிழஅரசநடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

ஒடுக்கப்பட்சமுதாயத்தினருக்காபாடுபட்தியாகி இமானுவேலசேகரன் நினைவஅஞ்சல்தலையவெளியிதமிழஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றும் தொல். திருமாவளவன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்