×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சேலம் ரயில்வே கோட்டம் : நவம்பர் 1 ஆம் தேதி கருணாநிதி தொடக்கி வைக்கிறார்!
Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (14:19 IST)
சேலம் ரயில்வே கோட்டம் நவம்பர் 1ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்ற மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் உள்ள தமிழகத்தின் பகுதிகளைப் பிரித்து சேலம் இரயில்வே கோட்டத்தை உருவாக்கும் முயற்சி பல்வேறு தடைகளைத் தாண்டி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கோட்டத்தை வருகிற நவம்பர் 1ஆம் தேதி மத்திய இரயில்வேத் துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடங்கி வைப்பார் என்று மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்தின் அலுவலகம் இப்போதுள்ள ஊழியர் குடியிருப்பிலேயே செயல்படும் என்றும
்,
புதிய கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நவம்பர் 1ஆம் தேதியே நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும
்,
சேலம் -விருத்தாசலம் இடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல இரயில்பாதையும் அன்றே தொடங்கி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசியில் பேட்டியளித்த மத்திய ரயில்வேதுறை இணையமைச்சர் ஆர்.வேலு கூறியதாவத
ு:
சேலம் கோட்டத்திற்கான எல்லாப் பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. அங்கு பணியாற்ற வேண்டிய எல்லாப் பணியாளர்களுக்கும் பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.
சேலம் கோட்டத்தின் கீழ் வரும் மொத்
த
தூரம் 862 கிலோமீட்டர் ஆகும். நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் விழாவில் மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் தலைமையில் தமிழக முதல்வர் கருணாநிதி சேலம் கோட்டத்தைத் தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அமைச்சர் வேலு தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x