தமிழகத்தில் 2 நா‌ள் மழை பெய்யு‌ம்!

Webdunia

செவ்வாய், 2 அக்டோபர் 2007 (15:54 IST)
தமிழகமமற்றுமபுதுவையிலஅடுத்த 2 நாட்களுக்கபரவலாகனமழபெய்யக்கூடுமஎன்றசென்னவானிலஆய்வமையமதெரிவித்துள்ளது.

மாவட்டங்களாதிருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலமாவட்டங்களினபெரும்பான்மையாஇடங்களிலமழபெய்யுமஎன்றும், சிஇடங்களிலகனமழஇருக்கக்கூடுமஎன்றுமஅதஎச்சரித்துள்ளது.

இதேபோல், காவிரி டெல்டமாவட்டங்களாதிருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், சேலம், நாமக்கலமாவட்டங்களினசிபகுதிகளிலமழஇருக்குமஎன்றஅதிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னநகரபொறுத்தவரவானமமேகமூட்டத்துடனஇருக்குமஎன்றும், நகரினசிஇடங்களிலஇடியுடனகூடிமழபெய்யுமஎன்றுமவானிலஆய்வமையமகூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்