1ஆம் தேதி புதுச்சேரியிலும் முழு அடைப்பு!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (12:59 IST)
புது‌ச்சே‌ரி‌யிலு‌ம் வரு‌ம் 1ஆ‌ம் தே‌தி முழு அடை‌ப்பு நட‌த்‌த‌ப்படு‌கிறது.

சேது சமுத்திர திட்டத்தை உடடினயாக நிறைவேற்றக் கோரி வரும் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்துவதற்கு தி.ு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

அதே போல் புதுச்சேரியிலும் வரும் 1ஆம் தேதி முழு அடைப்பு நடத்தப்படும் என்று புதுச்சேரியில் உள்ள தி.ு.க. கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்