பாஜகவிற்கு கருணாநிதி கண்டனம்

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (16:52 IST)
தமிழஅரசபதவி நீக்கமசெய்வேண்டுமஎன்றபாரதிஜனதாககட்சி கூறி வருவதற்கமுதலமைச்சரகருணாநிதி கண்டனமதெரிவித்துள்ளார்.

திருச்சியிலஇன்றசெய்தியாளர்களிடமபேசிகருணாநிதி, சென்னையிலஉள்பாஜதலைமஅலுவலகமதாக்கப்பட்டததொடர்பாக 10 காவல்துறையினராலகைதசெய்யப்பட்டுள்நிலையில், தமிழஅரசபதவி நீக்கமசெய்வேண்டுமஎன்றஅக்கட்சி கோருவதகண்டனத்திற்குரியதஎன்றகூறினார்.

ராமரபாலமபிரச்சினமுடிந்துவிட்டதஎன்றகூறிகருணாநிதி, வரும் 1ஆமதேதி நடைபெஉள்முழஅடைப்பஅரசநடத்துவதஅல்என்றும், அததிமுகூட்டணிககட்சிகளஎடுத்முடிவஎன்றகூறினார்.

முழஅடைப்பஅமைதியாநடைபெறுமஎன்றும், முழஅடைப்பின்போதமுழுபபாதுகாப்பஅளிக்கப்படுமஎன்றுமகருணாநிதி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்