×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
போலி கடவுச் சீட்டு: இலங்கை நாட்டவர் கைது
Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (20:33 IST)
போலி கடவுச் சீட்டு வழக்கில் தேடப்பட்ட
ு
வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் சென்னை வழியாக கொழும்பு செல்ல முயன்றபோது சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கை வவுனியாவைச் சேர்ந்த செல்வரத்தினம் (வயது 51) என்ற அந்த நபர
்,
கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் தியாகி விஜயேந்திரன் என்பவருக்கு ரூ.5 இலட்சத்தைப் பெற்றுக் கொண்டு போலி இந்திய கடவுச் சீட்ட
ு,
இங்கிலாந்து விசா ஆகியவற்றைத் தயாரித்துக் கொடுத்த வழக்கில் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
இதுதொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் எல்லா விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்திருந்தனர். செல்வரத்தினத்தைக் கைது செய்த விமான நிலையக் காவல்துறையினர
்,
பின்னர் அவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேறு யாருக்காவது செல்வரத்தினம் போலியாகப் பாஸ்போர்ட்டுகளைத் தயாரித்துக் கொடுத்தாரா என்பத
ு
பற்றி கியூ பிரிவு காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!
ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!
செயலியில் பார்க்க
x