த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌10 பே‌ர் விடுதலை!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (12:49 IST)
ச‌ட்ட‌விரோதமாஇல‌ங்ககட‌லஎ‌ல்லை‌க்கு‌ளநுழை‌ந்ததாக‌ கட‌ந்வார‌மகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்ட 10 த‌மிழக ‌மீனவ‌ர்களம‌ன்னா‌ர் ‌மாவ‌ட்ட ‌நீ‌திம‌ன்ற‌மஇ‌ன்று ‌விடுதலசெ‌ய்து‌ள்ளது.

விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ளத‌மிழக‌த்‌தி‌‌லிரு‌ந்தகொழு‌ம்‌பி‌ற்கு‌ செ‌ல்முய‌ன்றதா‌க‌ கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டிரு‌ந்தன‌ர்.

இல‌ங்கையை‌சசே‌ர்‌ந்த 10 ‌மீனவ‌ர்களஅவ‌ர்களதபடகுகளுட‌னகட‌ந்வெ‌ள்‌ளி‌க்‌கிழமஇ‌ந்‌தியா ‌விடுதலசெ‌ய்த‌து. அதற்கு‌பப‌திலாஇல‌ங்கஇ‌ந்நடவடி‌க்கையஎடு‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்