×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
திருமண நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு!
Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (13:45 IST)
சமூக நலத்துறையின் திருமண உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப
ு :
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் திருமண நிதி உதவி வழங்கப்படுகிறது. இதை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். திருமணத்துக்கு 45 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பித்தல் வேண்டும்.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பெண்ணின் வயது 18ல் இருந்து 30க்குள் இருக்க வேண்டும். தாய
்,
தந்தையற்ற ஆதரவற்றவராக விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். திருமணத்துக்கு 45 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு ஏழை விதவை மறுமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் நிதியுதவி பெறலாம். இதற்கு வருமான வரம்பு ஏதுமில்லை. பெண்ணின் வயது 20 முதல் 35க்குள் இருத்தல் வேண்டும். திருமணம் முடிந்து 6 மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!
வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..
பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!
இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!
ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்
செயலியில் பார்க்க
x