கு‌ற்றால அரு‌விக‌ளி‌ல் கு‌ளி‌க்க‌த் தடை!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (16:30 IST)
கு‌ற்றால‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்தஅரு‌‌விக‌ளிலு‌மத‌ண்‌ணீ‌ரஆ‌‌ர்‌ப்ப‌ரி‌த்து‌ககொ‌ட்டுவதா‌லசு‌‌ற்றுலா‌ பய‌ணிக‌‌கு‌ளி‌க்க‌ததடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நெ‌ல்லமாவ‌ட்ட‌மகு‌ற்றால‌மம‌ற்று‌மஅரு‌கி‌‌லஉ‌ள்தெ‌ன்கா‌சி, செ‌ங்கோ‌ட்டஆ‌கிபகு‌திக‌ளி‌லகட‌ந்‌த ‌சிநா‌ட்களாமழபெ‌ய்தவ‌ரு‌கிறது. கு‌ற்றால‌த்‌தி‌லஇ‌ன்றபல‌த்மழபெ‌ய்ததா‌லஅரு‌‌விக‌ளி‌லவெ‌ள்ள‌பபெரு‌க்கஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

கு‌ற்றால‌மமெ‌யி‌னஅரு‌வி‌யி‌லத‌ண்‌ணீ‌ரஆ‌‌ர்‌ச்சதா‌ண்டி ‌விழு‌ந்தது.

ஐ‌ந்தரு‌வி, பு‌லியரு‌‌வி, தேனரு‌வி, செ‌ண்பகாதே‌வி ஆ‌கிஅரு‌விக‌ளி‌லவெ‌ள்ள‌‌பபெரு‌‌க்கஏ‌ற்ப‌ட்டு‌‌ள்ளதா‌லசு‌ற்றுலபய‌ணிக‌ளகு‌ளி‌க்தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சீச‌னமுடி‌ந்த ‌பிறகு‌மகு‌ற்றால‌த்‌தி‌லஅரு‌‌விக‌ளி‌லத‌ண்‌ணீ‌ரஅ‌திகளவகொ‌ட்டுவதா‌லசு‌ற்றுலபய‌ணிக‌ளம‌‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்