‌‌சிறுசே‌மி‌ப்பு ஆலோசனை குழு துணை‌த் தலைவராக டி.ராஜே‌ந்த‌ர் ‌நியமன‌ம்: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

புதன், 19 செப்டம்பர் 2007 (14:40 IST)
மா‌நிசிறுசே‌மி‌ப்பஆலோசனகுழதுணை‌ததலைவராக விஜி.ராஜே‌ந்த‌ரை ‌நியமன‌‌மசெ‌ய்தமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌‌த்து‌ள்ளா‌ர்!

ச‌‌மீப‌த்த‌ி‌லல‌ட்‌சிய ‌ி.ு.க. தலைவ‌ரி.ராஜே‌ந்த‌ரஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌‌ல், ‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌‌லஇரு‌க்கு‌மதனதக‌ட்‌சி‌க்கஉ‌ரிம‌ரியாதஅ‌ளி‌க்க‌வி‌ல்லை. இ‌னி த‌னி‌த்தசெய‌ல்படுவோ‌மஎ‌ன்றகூ‌றினா‌ர்.

பி‌ன்ன‌ர், ‌ி.ு.க. கூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ங்களு‌க்கஉ‌ரிம‌ரியாதஅ‌ளி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஉறு‌திய‌ளி‌க்க‌‌ப்ப‌ட்டு‌ள்ளது. ‌விரை‌வி‌லமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தியச‌ந்‌தி‌ப்பே‌னஎ‌ன்று‌மகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் ‌விஜி.ராஜே‌ந்‌தரு‌க்கபு‌திபத‌வியமுத‌ல்வ‌ரவழ‌ங்‌கியு‌ள்ள‌ா‌ர்.

இததொட‌ர்பாத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ‌விஜி.ராஜே‌ந்தரத‌மி‌ழ்நாடமா‌நில ‌சிறுசே‌மி‌ப்பஆலோசனை‌ககுழு‌‌‌வி‌னதுணை‌ததலைவராக ‌நியமன‌மசெ‌ய்தஇ‌ன்றமுத‌லமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ரஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்பத‌வியஎ‌ம்.‌ி.ஆ‌ர்., எ‌ஸ்.எ‌ஸ்.ராஜே‌ந்‌திர‌ன், ரகுமா‌ன்கா‌னஆ‌‌கியோ‌ரவ‌கி‌த்து‌ள்ளன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்