‌திருமாவையு‌‌ம், எ‌ன்னையு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது: ராமதா‌ஸ்!

Webdunia

செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (15:15 IST)
திருமாவளவனையு‌ம், எ‌ன்னையு‌ம் யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

தி‌ண்டிவன‌ம் தைலாபுர‌‌ம் தோ‌ட்ட‌த்‌தி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பெ‌ரியா‌ர், அ‌‌ம்பே‌த்க‌ர், கார‌ல்மா‌ர்‌க்‌ஸ் ‌சிலைகள் ‌திற‌‌ப்பு ‌விழா‌வி‌ல் டா‌க்ட‌ர் ராமதா‌‌ஸ் பேசுகை‌யி‌‌ல், தைலாபுர‌ம் தோ‌ட்ட‌த்து‌க்கு ‌திருமாவளவ‌ன் வர‌விரு‌ம்‌பினாலு‌ம் அத‌ற்கான வா‌ய்‌ப்பு‌ம் ‌சிலை ‌‌திற‌ப்பு ‌விழா‌வி‌ன் மூலமாக அமை‌ந்து‌ள்ளதை ம‌கி‌ழ்‌ச்‌சியாக பெருமையாக கருது‌கிறே‌ன் எ‌ன்றா‌ர்.

த‌‌மிழை பாதுகா‌க்க வே‌ண்டு‌ம் என தொட‌ங்‌கிய கூ‌ட்ட‌த்‌தி‌ல் நா‌ங்க‌ள் இருவரு‌ம் 2 கைகளையு‌‌ம் உய‌ர்‌த்‌தியபோது நா‌ன் கூ‌றினே‌ன் ; இணை‌ந்த கைக‌ள் ‌பி‌ரியாது. யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது. ‌பி‌ரி‌த்து பா‌ர்‌க்க ‌நினை‌த்தாலு‌ம் நட‌க்காது. இ‌தி‌ல் நா‌ங்க‌ள் உறு‌‌தியாக இரு‌க்‌கிறோ‌ம் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

பல தலைவ‌ர்களை ப‌ஞ்சு ‌மி‌ட்டா‌ய் தலைவ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றியு‌ள்ளே‌ன். இதுபோ‌ன்ற தலைவ‌ர்க‌ள் பல சமுதாய‌த்‌தி‌‌லு‌ம் உ‌ண்டு. ஆனா‌ல் கொ‌ள்கை அடி‌ப்படை‌யி‌ல் செ‌ய‌ல்படு‌ம் ‌திருமாவளவனை இன‌ங்க‌ண்டு வடபகு‌தி‌யி‌ல் வ‌ந்து உ‌ங்க‌ள் இய‌க்க‌த்தை பல‌ப்படு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று கூ‌றினே‌ன். ‌மீ‌ண்டு‌ம் நா‌ம் ஒ‌ன்றுப‌ட்டு‌ள்ளோ‌ம். இ‌ந்த உய‌ர்‌த்‌தி ‌பிடி‌த்த கைக‌ள் மெ‌‌‌ன்மேலு‌ம் உயரு‌ம். இதை யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது எ‌ன்று ராமதா‌ஸ் உறு‌தி‌ப்பட தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்