‌‌நி‌ர்வா‌கி ப‌லி: விஜயகா‌ந்‌‌த் ‌நி‌தியுத‌வி!

Webdunia

திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:40 IST)
விப‌த்‌தி‌ல் பலியான தனது க‌ட்‌சி ‌நி‌‌ர்வா‌கி குடு‌ம்ப‌த்து‌க்கு ‌‌தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் ‌நி‌தியுத‌வி அ‌ளி‌‌த்தா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம், உளு‌ந்தூ‌ர்பே‌ட்டை அரு‌கே உ‌ள்ள ப‌ரிய‌ந்த‌ல் ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த இள‌ங்கோவ‌ன் (27) தே.மு.‌தி.க. ஒ‌ன்‌றிய துணை செயலாளராக இரு‌ந்து வ‌ந்தா‌ர்.

புது‌க்கோ‌‌ட்டை‌‌யி‌ல் நடைபெ‌ற்ற க‌ட்‌சி மாநா‌ட்டு‌க்கு வே‌னி‌ல் தொ‌ண்ட‌ர்களுட‌ன் செ‌ன்ற இவ‌ர் ‌திரு‌‌ச்‌சி அருகே வே‌ன் ‌விப‌த்து‌க்கு‌ள்ளா‌கி உ‌யி‌ரிழ‌ந்தா‌ர். அவரது உடலு‌க்கு க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌‌த் மல‌ர் வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர்.

பி‌ன்ன‌ர் அவரது குடு‌ம்ப‌த்து‌க்கு ரூ,25 ஆ‌யிர‌ம் ‌நி‌தியுத‌வி வழ‌ங்‌கினா‌ர். அவருடைய மக‌ன் ‌வீரபார‌தி‌யி‌ன் படி‌ப்பு செலவை ஏ‌ற்பதாகவு‌ம்,
வேறு உ‌த‌விக‌ள் தேவை‌ப்ப‌ட்டாலு‌ம் செ‌ய்வோ‌ம் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்