சென்னையில் குளிர்சாதன வசதியுடன் 4 பேருந்துகள்!
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (16:17 IST)
நவீ ன வசதிகளுடன ் கூடி ய பயணிகள ் பேருந்துகள ை சேவையில ் அறிமுகப்படுத்த ி வரும ் தமிழ க அரச ு போக்குவரத்துக ் கழகம ், சென்ன ை மாநகரில ் 4 வழித்தடங்களில ் குளிர்சாத ன வசதியுடன ் கூடி ய பேருந்துகள ை அறிமுகம ் செய்துள்ளத ு! சென்ன ை மாநக ர போக்குவரத்த ு கழகம ் வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில், முதலைமச்சர ் கருணாநித ி உத்தரவின்படியும ் போக்குவரத்துத்துற ை அமைச்சர ் வழிகாட்டுதலின ் படியும ் அதிநவீ ன குளர்சாதனப ் பேருந்துகள ை சென்ன ை மாநக ர போக்குவரத்த ு கழகம ் கீழ்கண் ட வழித்தடத்தில ் இயக் க உள்ளத ு. தடம ் எண ் 21 ஜ ி தாம்பரம ் - பிராட்வ ே தடம ் எண ் 19 ஜ ி பிராட்வ ே - கோவளம ் தடம ் எண ் 70 தாம்பரம ் - ஆவட ி சென்ன ை விமா ன நிலையம ் - பிராட்வ ே இத ு முற்றிலும ் குளிர்சாதனம ் செய்யப்பட் ட தாழ்தளப ் பேருந்த ு. இதன ் தளத்த ை 3 நிலைகளில ் உயர்த்தவே ா, குறைக்கவே ா இயலும ். பேருந்த ு தளத்த ை இடத ு புறம ் முழுவதுமா க சாய்த்த ு இறக்க ி ஊனமுற்றோர ் மற்றும ் முதியோர ் எளிதா க ஏற ி இறங்குவதற்க ு என்ற ு தனியா க அமைக்கப்பட்டுள்ளத ு. பேருந்தின ் நடுப்பகுத ி கதவ ு மற்றும ் பின ் பகுத ி ஆகியவற்றில ் 2 கேமராக்கள் பொருத்தப்பட்ட ு அதன ் திர ை ஓட்டுநரின ் முன ் பகுதியில ் அமைக்கப்பட்டுள்ளத ு. பேருந்தில ் இர ு தானியங்க ி கதவுகள ் சென்சாருடன ் பயணிகளின ் பாதுகாப்புக்கா க பொருத்தப்பட்டுள்ளத ு. தானியங்க ி கதவுகள ் மூடும ் போத ு பயணிகளின ் க ை, கால ், உடமைகள ் சிக்கிக ் கொண்டால ் கதவுகள ் உடன ே தானா க திறந்துவிடும ். பயணிகளுக்க ு தகவல ் கொடுக் க ஒல ி வாங்க ி ( மைக ்) மற்றும ் ஆம்பிளிஃபையர ் பொருத்தப்பட்ட ு ஓட்டுநர ் மற்றும ் நடத்துனரால ் அவ்வப்போத ு பயணிகளுக்க ு தகவல ் கொடுக் க ஏற்பாட ு செய்யப்பட்டுள்ளத ு. இனிமையா ன இச ை ஒலிக் க நவீ ன ஏற்பாடுகளும ் செய்யப்பட்டுள்ளத ு. லேப ்- டாப ் உபயோகிப்பவர்களுக்க ு தனியா க வசதியும ், செல்பேசிய ை ர ீ- சார்ஜ ் செய்த ு கொள்ளவும ் சிறப்ப ு வசதியும ் செய்யப்பட்டுள்ளத ு என்ற ு கூறப்பட்டுள்ளத ு.
செயலியில் பார்க்க x