ராமர் பாலம் இடிக்க எதிர்ப்பு : இல. கணேசன், திருநாவுக்கரசர் கைது!
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (16:11 IST)
ராமர ் பாலத்த ை இடிக்கக்கூடாத ு என்ற ு கூற ி சால ை மறியல ் போராட்டத்தில ் ஈடுபட் ட ப ா.ஜ.க. தலைவர்கள ் மறியல ் போராட்டத்தில ் இ ல. கணேசன ், திருநாவுக்கரசர ் உள்ப ட ஏராளமானோர ் கைத ு செய்யப்பட்டனர ்! சேத ு சமுத்தி ர திட்டத்திற்கா க ராமர ் பலத்த ை இடிக் க கூடாத ு எ ன இந்த ு அமைப்புகள ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகின்ற ன. இந் த நிலையில ் ராமர ் சேத ு பாதுகாப்ப ு இயக்கம ், இந்த ு முன்னண ி, ப ா.ஜ.க ஆகியவ ை இணைந்த ு இன்ற ு தமிழகம ் முழுவதும ் சால ை மறியல ் போராட்டம ் நடத்தியத ு. சென்னையில ் அண்ண ா சாலையில ் அண்ண ா சில ை முன்ப ு ப ா.ஜ.க. மாநில தலைவர ் இ ல. கணேசன ் தலைமையில ் சால ை மறியல ் நடந்தத ு. இதில ் 500 பேர ் கைத ு செய்யப்பட்டனர ். இந் த மறியலால ் அர ை மண ி நேரம ் போக்குவரத்த ு பாதிக்கப்பட்டத ு. தங் க சால ை மணிக்கூண்ட ு அருக ே ப ா.ஜ.க. மாநி ல பொதுச ் செயலாளர ் டாக்டர ் தமிழிச ை சவுந்திரராஜன ், விஷ் வ இந்த ு பரிஷத ் தலைவர ் வேதாந்தம ், இந்த ு முன்னண ி பொறுப்பாளர ் பொன ் பாண்டின ், ஜனத ா கட்ச ி சந்திரலேக ா ஆகியோர ் தலைமையில ் நடந் த மறியலில ் 400 பேர ் கைத ு செய்யப்பட்டனர ். மறியல ் போராட்டத்தால ் 2 மண ி நேரம ் போக்குவரத்த ு பாதிக்கப்பட்டத ு. வடபழனியில ் நடந் த மறியலில ் ப ா.ஜ.க. எம்.ப ி. திருநாவுக்கரசர ், இந்த ு முன்னண ி அமைப்பாளர ் ராமகோபாலன ் உள்ப ட 400 பேர ் கைத ு செய்யப்பட்டனர ்.
செயலியில் பார்க்க x