த‌‌மி‌‌ழக‌ம் முழுவது‌ம் 10 ஆ‌யிர‌‌‌ம் ‌விநாயக‌ர் ‌சிலை : இ‌ந்து ம‌க்க‌ள் க‌ட்‌சி!

Webdunia

வெள்ளி, 7 செப்டம்பர் 2007 (13:38 IST)
த‌‌மி‌ழ்நாடமுழுவது‌ம் 10,000 இட‌ங்க‌ளி‌ல் ‌விநாயக‌ர் ‌சிலைக‌ளவை‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஇ‌ந்தம‌க்க‌ளக‌ட்‌சி தலைவ‌ரஅ‌ர்ஜு‌னகூ‌றியு‌ள்ளா‌ர்.

வரு‌ம் 15‌ஆ‌மதே‌தி முத‌ல் 23ஆ‌மதே‌தி வரை ‌த‌‌மி‌ழ்நாடமுழுவது‌மவிநாயக‌ரசது‌ர்‌த்‌தி ‌விழகொ‌‌ண்டாட‌ப்படு‌ம். செ‌ன்னை‌யி‌ல் 1008 இட‌‌ங்க‌ளி‌ல் ‌சிலைக‌ளவை‌த்தபூஜசெ‌ய்ய‌ப்படு‌ம். 23 ஆ‌மதே‌தி ‌சிலஊ‌ர்வலமாஎடு‌த்து‌சசெ‌ன்றகரை‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஇ‌ந்தம‌க்க‌ளக‌ட்‌சி அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

த‌‌மி‌ழ்நாடமுழுவது‌ம் 10 ஆ‌யிர‌மஇட‌ங்க‌ளி‌ல் ‌விநாயக‌ர் ‌சிலைக‌ளவை‌க்க‌ப்படு‌ம். ‌விழநடைபெறு‌மமு‌த‌லநா‌ளி‌ல் ‌திலக‌ர் ‌தினமாகொ‌ண்டா‌ப்படு‌‌ம். அடு‌‌த்து ‌தீ‌ண்டாமஒ‌ழ‌ி‌ப்பு, சம‌‌த்துவ ‌தின‌ம், சுதே‌சி ‌வி‌ழி‌ப்புண‌ர்வு, ‌விவேகான‌ந்த‌ர் ‌தின‌ம், இ‌ந்தசமரா‌ஜ்ய‌‌‌ தின‌ம், ராம‌ரபால‌மஇடி‌ப்பஎ‌தி‌ர்‌ப்பு ‌தின‌ம், ‌திருமுறை ‌தின‌ம், ஆ‌ழ்வா‌ர் ‌தின‌‌மம‌ற்று‌மபய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பு ‌‌‌தினமாகொ‌ண்டாட‌ப்படு‌ம் ‌எ‌ன்றக‌‌ட்‌சி‌ததலைவ‌ரஅ‌ர்ஜு‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்