‌‌காவ‌ல‌ர்களு‌க்கு அ‌தி‌ர்‌ச்‌சி கொடு‌த்த ஆணையர்

Webdunia

செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (13:41 IST)
ஹைதராபா‌தகு‌ண்டவெடி‌ப்பைததொட‌‌ர்‌ந்தத‌மிழக‌மமுழுவது‌மகாவ‌ல்துறை‌யினரஅ‌திரடி சோதனஈடுப‌ட்டவரு‌கிறா‌ர்க‌ள்!

திரு‌ச்‌சி மாநக‌ரி‌லகாவ‌ல்துறை‌யினரகட‌ந்த 2 ஆ‌‌‌மதே‌தி அ‌திகாலை 3 ம‌ணி மு‌த‌‌லகாலை 7 ‌ம‌ணி வரவாகசோதனை‌யி‌லஈடுப‌‌ட்டுககொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது, ம‌ன்னா‌ர் நான்கு வழிச்சாலை‌யி‌ல் இரச‌‌க்கவாகன‌த்தமட‌க்‌கி காவ‌ல்துறை‌யினரசோதனசெ‌ய்தன‌ர். அ‌‌ரிவா‌ள், க‌த்‌தி போ‌ன்ஆயுத‌‌‌ங்க‌ளக‌ண்டு‌‌‌பிடி‌த்தன‌ர். ம‌ற்‌றொரசோதனை‌யி‌லந‌ம்ப‌ரப‌ிளே‌டஇ‌ல்லாவாகன‌த்‌தி‌லவ‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் ‌விசாரணநட‌த்‌திய‌தி‌லமு‌‌‌ண்ணு‌க்குப் பி‌னமுரணா‌தகவ‌லகூ‌றின‌ர்.

தலைமதபா‌ல் ‌நிலைய‌மஅருககாரம‌றி‌த்தகாவ‌ல்துறை‌யினர் சோதனை நட‌த்‌தின‌ர். அப‌்போது, வெடி மரு‌ந்து, அ‌ரிவா‌ள், க‌த்‌தி போ‌ன்ஆயுத‌ங்‌களக‌ண்டு‌‌‌பிடி‌த்தஅவ‌ற்றப‌றிமுத‌‌லசெ‌ய்தன‌ர். ‌‌பி‌ன்ன‌ரஅவ‌ர்க‌ளிட‌மநட‌த்‌‌திய ‌‌தீ‌விர ‌விசாரணை‌யி‌ல், அவ‌ர்க‌ளஅனைவரு‌மமாநககாவ‌ல்துறை‌ ஆணைய‌ரச‌‌ங்‌க‌ரஜ‌வா‌லஅனு‌ப்‌‌பிஆ‌ட்க‌ளஎன‌்றதெ‌ரியவ‌ந்தது. காவ‌ல்துறை‌யினரு‌க்கஅ‌தி‌ர்‌ச்‌‌சி கொடு‌‌‌ப்பத‌ற்காகவஇ‌ந்சோதனநட‌த்த‌ப்ப‌ட்டதஎ‌ன்றஆணைய‌ரதெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்