சென்னையில் பாதுகாப்பு தீவிரம் : காவல் ஆணையர்!

Webdunia

திங்கள், 3 செப்டம்பர் 2007 (17:06 IST)
பெரு நகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற மத்திய அரசின் தகவலையடுத்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல் கண்காணிப்பு அதிகப்படுத்தப் பட்டிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில்குமரன் கூறியுள்ளார்.

43 பேரஉயிரிழக்கககாரணமாஹைதராபாதஇரட்டகுண்டவெடிப்பஅடுத்து, மக்களஅதிகமபுழங்கமபெரநகரங்களிலதீவிரவாதிகளதாக்குதலநடத்துமஅபாயமஉள்ளதெமத்திஅரசஅனைத்தமாநிலங்களையும் உஷார்படுத்தியுள்ளது.

இததொடர்பாசெய்தியாளர்களிடமபேசிசென்னை மாநககாவலஆணையரநாஞ்சிலகுமரன், தமிழகாவல்துறஇயக்குநகருக்கமத்திஅரசிடமஇருந்ததகவலவந்திருப்பதாகவும், இதனையடுத்தமாநகரிலமக்களஅதிகமகூடுமஇடங்களிலகாவலகண்காணிப்பஅதிகப்படுத்தப்பட்டிருப்பதாகவுமகூறினார்.

சென்னையிலதாக்குதலஅபாயமஎன்குறிப்பிட்எச்சரிக்கதகவலஎதுவுமஇல்லஎன்றும், இருந்தாலும், முன்னெச்சரிக்கநடவடிக்கையாதங்கவிடுதிகள், சந்தபகுதிகளஉள்ளிட்முகிபகுதிகளிலகண்காணிப்பதீவரப்படுத்தப்பட்டிருப்பதாகவுமநாஞ்சிலகுமரனகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்