அண்ணா பல்கலை - ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Webdunia

வியாழன், 5 ஜூலை 2007 (21:14 IST)
உயரமின்னணதொழில்நுட்தொழிற்சாலைகளிலஉள்பணி வாய்ப்புக்களுக்கஏற்றவாறதொழில்நுட்கல்வி திட்டத்தமேம்படுத்துவததொடர்பாசிங்கப்பூரினஃபிளக்ஸ்ட்ரானிக்ஸநிறுவனமஅண்ணபல்கலையுடனபுரிந்துணர்வஒப்பந்தமசெய்தகொண்டுள்ளது!

இந்ஒப்பந்தமகுறித்தசெய்திககுறிப்பஒன்றவெளியிட்டுள்அண்ணபல்கலை, மின்னணதொழில்நுட்பத்திலஏற்பட்டவருமமுன்னேற்றங்களகுறித்தமாணவர்களுக்கஅவ்வப்போததெரிவிக்பயிற்சிபபட்டறைகள், கருத்தரங்குகள், சிறப்பபயிற்சி திட்டங்கள், தொழிற்கூடங்களிலநேரடி அனுபவமஆகியவற்றநடைமுறைப்படுத்ஒப்புககொண்டுள்ளதாகககூறியுள்ளது. (ு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்