மதுரை : காங். வேட்பாளர் 31,000 வாக்கு வித்திசாயத்தில் வெற்றி

Webdunia

வெள்ளி, 29 ஜூன் 2007 (12:48 IST)
மதுரை மேற்குத் தொகுதி இடைததேர்தலிலகாங்கிரஸவேட்பாளரே.எஸ். ராஜேந்திரன் 31,000 வாக்குகளவித்தியாசத்திலவெற்றி பெற்றுள்ளார்.

அவரவெற்றி பெற்றதற்காஉறுதிசசான்றிதழதேர்தலஅதிகாரி ராஜேந்திரனிடமவழங்கினார்.

நடந்தமுடிந்வாக்கஎண்ணிக்கையிலகாங்கிரஸவேட்பாளரராஜேந்திரன் 60,933 வாக்குகளபெற்றவெற்றி பெற்றுள்ளார். அதற்கஅடுத்தபடியாஅஇஅதிமுவேட்பாளா செல்லூர் ராஜூ 29,818 வாக்குகளும், தேமுதிவேட்பாளர் 21,272 வாக்குகளுமபெற்றுள்ளனர்.

மதுரமேற்குததொகுதியிலநடந்தேர்தலிலவெற்றி பெற்ற எஸ்.வி. சண்முகம் மரணமடைந்ததஅடுத்தஅத்தொகுதிக்கஇடைத்தேர்தலநடத்தேர்தலஆணையமஅறிவித்தது.

கடந்த 26ஆமதேதி இடைத்தேர்தலுக்காவாக்குப்பதிவுகளநடைபெற்றன. இதையடுத்தஇன்றவாக்குகளஎண்ணுமபணி நடைபெற்றன. இதிலமுதலசுற்றிலஇருந்தகாங்கிரஸவேட்பாளரராஜேந்திரனதொடர்ந்தமுன்னிலவகித்தவந்தார். இறுதியில் 31,000 வாக்குகளவித்தியாசத்திலராஜேந்திரனவெற்றி பெற்றதாஅறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, காங்கிரஸஅலுவலகங்களிலராஜேந்திரனினவெற்றி கொண்டாடப்பட்டவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்