தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌வீர‌ர் போலாக் திடீர் ஓய்வு!

சனி, 12 ஜனவரி 2008 (12:12 IST)
தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் 34 வயதான ஷான் போலாக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து‌ள்ளா‌ர்.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌‌தீவுக‌ளஅ‌ணியுட‌னத‌ற்போதடெ‌ஸ்‌டபோ‌ட்டி‌க‌ளி‌லதெ‌னஆ‌ப்‌‌பி‌ரி‌க்கஅ‌ணி ‌விளையாடி வரு‌கிறது. இ‌ந்த ‌நி‌லை‌யி‌லதெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கா ‌‌வீர‌ரஷா‌னபோலாக் ‌ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌டபோ‌ட்டிக‌ளி‌லஇரு‌ந்தஓ‌‌ய்வபெறுவதாஅ‌றி‌வி‌த்துள்ளா‌ர்.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ளஅ‌ணியுட‌னடர்பனில் நடக்கும் டெஸ்ட் தனது கடைசி டெஸ்ட் என்றும், அதை தொடர்ந்து நடக்கும் ஒரு நாள் தொடர் தனது கடைசி ஒரு நாள் போட்டிகள் என்றும் போலாககூறினார். தென்ஆப்பிரிக்க அணிக்காக 12 ஆண்டுகள் விளையாட வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என்றும் அவ‌ரகுறிப்பிட்டார்.

முன்னாள் அ‌ணி‌த் ‌தலைவராபோலாக் 108 டெஸ்ட் ஆடி 420 விக்கெட்டுகளும், 298 ஒரு நாள் போட்டியில் 387 விக்கெட்டுகளும் எடு‌த்து‌ள்ளா‌ர். டெஸ்டில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்த அவர் ஓராண்டுக்கு பிறகு டர்பன் டெஸ்டில் தான் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்