‌ஸ்டீவ‌் ப‌க்ன‌ர் ‌நீ‌க்‌க‌ம்: ஐ.‌சி.‌சி. அ‌றி‌வி‌ப்பு!

செவ்வாய், 8 ஜனவரி 2008 (20:25 IST)
சி‌ட்‌னி டெ‌ஸ்‌ட்ய‌ி‌ல் இ‌ந்‌தியா ‌வீர‌ர்களு‌க்கு தவறான ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்‌கிய நடுவரஸ்டீவபக்னர் பெ‌‌ர்‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் 3வது டெ‌ஸ்‌ட்டி‌யி‌ல் நடுவராக இரு‌க்க மா‌ட்டா‌ர் எ‌ன்று ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் பேரவை அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

சிட்னியிலநடந்இந்தியா-ஆஸ்‌ட்ரேலியா 2வதடெஸ்‌டபோட்டியிலஆஸ்‌ட்ரேலியாவுக்கசாதகமாநடந்தகொண்டதாக நடுவ‌ர் ஸ்டீவபக்னரமீததொடரபுகார்களஎழுந்தன.

மேலுமஇந்திவீரரஹர்பஜன் சிங்குக்கு 3 டெஸ்டபோட்டிகளிலதடைவிதித்‌ததையுமஎதிர்த்து இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌‌ட் வா‌ரிய‌ம் அப்பீலமனசெய்துள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இந்திவீரர்களஅடுத்தநடக்உள்பெர்தடெஸ்டபோட்டிகளிலவிளையாடுமவகையில் நடுவ‌ர் ஸ்டீவபக்னரநீக்கி ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌‌ட் பேரவை (ஐ.ி.ி.) உத்தரவிட்டுள்ளது.

இந்திய-ஆஸ்‌ட்ரேலியடெஸ்டதொடர்களில் நடுவ‌ர் ஸ்டீவபக்னருக்கபதிலாக ‌நியூ‌ ஸீலா‌ந்தை சே‌ர்‌ந்த பில்லி பெளடன் நடுவராக இரு‌ப்பா‌ர் எ‌ன்று ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் வா‌ரிய தலைவ‌ர் மா‌ல்க‌ம் ‌ஸ்‌பீட் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம், ப‌க்ன‌ர் ச‌ர்வதேச ‌கி‌ரி‌க்கெ‌ட் நடுவராக தொட‌ர்‌ந்து இரு‌‌ப்பா‌ர் எ‌ன்று ந‌ம்பு‌கிறோ‌‌ம் எ‌ன்று கூ‌றிய மா‌ல்க‌ம், த‌ற்போது சூ‌ழ்‌நிலை‌யி‌ல் பத‌ற்ற‌ம் குறைவத‌ற்காக இ‌ந்த நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்