‌விரை‌வி‌ல் முர‌ளிதர‌ன் சாதனை படை‌ப்பா‌ர் : ஜெயவ‌ர்‌த்தனே!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (12:33 IST)
''இல‌ங்கை சுழ‌ற்ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் மு‌த்தையா முரளிதரனவிரைவிலஅதிவிக்கெட்டுகளவீழ்த்தி உலசாதனபடைப்பார்'' என்றஅந்அணி‌த் தலைவ‌ர் ஜெயவர்த்தனே கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆஸ்‌ட்ரேலியா ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர் ஷேன் வார்‌ன் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை பட‌ை‌த்து‌ள்ளா‌ர். இவரது இ‌ந்த சாதனையை மு‌றியடி‌க்க இல‌ங்கை ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌வீர‌ர் மு‌த்தையா முர‌ளிதரனு‌க்கு இ‌ன்னு‌ம் 5 ‌வி‌க்கெ‌‌ட்டுகளே தேவை. த‌ற்போது அவ‌ர் 704 விக்கெட்டுகளவீழ்த்தியு‌ள்ளா‌ர்.

ச‌மீப‌த்‌தி‌ல் ஆஸ்‌ட்ரேலியாவு‌க்கு எ‌திராக நடைபெ‌ற்ற டெ‌ஸ்‌ட் தொட‌‌‌ரி‌ல் ஷே‌ன் வா‌ர்‌ன் சாதனையை முர‌ளிதர‌ன் மு‌றியடி‌ப்பா‌ர் என்றஎதிர்பார்க்கப்பட்டது. ஆனாலஅந்தொடரிலஅவரால் 5 விக்கெட்டுகளமட்டுமவீழ்த்முடிந்தது.

இநதநிலையிலவிரைவிலநடைபெஉள்இங்கிலாந்திற்கஎதிராதொடரிலமுரளிதரன், ஷே‌ன் வா‌‌ர்‌‌னி‌ன் சாதனையமுறியடிப்பாரஎன்றஇலங்கை அ‌ணி‌த் தலைவ‌ர் ஜெயவர்த்தனநம்பிக்கதெரிவித்துள்ளார். முதலடெஸ்ட்டிலேயமுரளிதரனஇந்சாதனையபடைப்பாரஎன்றஜெயவர்த்தனே கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்