‌ரஞ்சி ஆ‌ட்ட‌ம் ‌திரு‌ப்‌தி : திரா‌வி‌ட்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (18:25 IST)
ரஞ்சி கோப்பபோட்டியில் த‌ன்னுடைய ஆ‌ட்ட‌ம் ‌மிகு‌ந்த ‌திரு‌ப்‌‌தியை தருவதாக ராகுலதிராவிட் கூ‌றியு‌ள்ளார்.

முன்னாளஇந்திய அ‌ணி‌த் தலைவ‌ர் ராகுலதிராவிட், இந்திஅணியிலிருந்தநீக்கப்பட்நிலையிலமும்பஅணிக்கஎதிராரஞ்சி கோப்பையிலவிளையாடினார்.

நேற்றஅவர் 214 ரன்களகுவித்தார். இதனமூலமதேர்வுக் குழுவினருக்கஅவரதனததிறமையை உணர்த்தியிருக்கிறார். செய்தியாளர்களிடமபேசிதிராவிட், தன்னுடைஆட்டமமிகுந்திருப்தியதருவதாதெரிவித்தார்.

அதிநேரமமைதானத்திலசெலவிமுடிந்ததபயனுள்ளதாஇருக்குமஎன்று மேலு‌ம் அவரகூறினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்