இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ஜக்மோகன் டால்மியாவை நீக்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள கொல்கட்டா உயர் நீதிமன்றம், கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட அனைத்திற்கும் நடைபெறும் தேர்தல்களில் டால்மியா போட்டியிடலாம் என்று அனுமதி அளித்துள்ளது!
கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஜக்மோகன் டால்மியாவை நீக்கியதற்கான விதிமுறைகள் பதிவு செய்யப்படாததால் அவரது நீக்கத்திற்கு தடை விதிப்பதாக நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். (யு.என்.ஐ.)