ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி அட்டவணை : பி.சி.சி.ஐ. வெளியீடு!

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (14:24 IST)
இந்தியா வரும் ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது!

ஆஸ்ட்ரேலிய அணி செப்டம்பர் 25 ஆம் தேதி இந்தியா வருகிறது. 7 போட்டிகளில் இந்திய, ஆஸ்ட்ரேலிய அணிகள் மோதும்.

அட்டவணை விவரம் :

செப்டம்பர் 29 - முதல் ஒரு நாள் - பெங்களூரு (பகலிரவு)
அக்டோபர் 02 - 2வது ஒரு நாள் - கொச்சி (பகல்)
அக்டோபர் 05 - 3வது ஒரு நாள் - ஹைதராபாத் (பகல்)
அக்டோபர் 08 - 4வது ஒரு நாள் - குவஹாத்தி (பகல்)
அக்டோபர் 11 - 5வது ஒரு நாள - பரோடா (பகல்)
அக்டோபர் 14 - 6வது ஒரு நாள் - நாக்பூர் (பகல்)
அக்டோபர் 17 - 7வது ஒரு நாள் - மும்பை (பகலிரவு)

பாகிஸ்தான் அணி நவம்பர் 2 ஆம் தேதி இந்தியா வருகிறது. 5 ஒரு நாள் போடகளிலும், 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

அட்டவணை விவரம் :

நவம்பர் 06 - முதல் ஒரு நாள் - ஃபரிதாபாத் (பகல்)
நவம்பர் 09 - 2வது ஒரு நாள் - மொஹாலி (பகல்)
நவம்பர் 12 - 3வது ஒரு நாள் - கான்பூர் (பகல்)
நவம்பர் 15 - 4வது ஒரு நாள் - குவாலியர் (பகல்)
நவம்பர் 18 - 5வது ஒரு நாள் - ஜெய்ப்பூர் (பகல்)

நவம்பர் 22-26 - முதல் டெஸ்ட் - டெல்லி
நவ. 30 - டிச. 4 - 2வது டெஸ்ட் - கொல்கட்டா
டிசம்பர் 8-12 - 3வது டெஸ்ட் - பெங்களூரு
(யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்