வாசக‌ர் கரு‌த்து‌க் குர‌ல்

வாசக‌ர்க‌ளஅ‌ளி‌த்து‌ள்கரு‌த்து‌ககுர‌ல்க‌ளி‌னதொகு‌ப்பஇது.


எழில்மிகு வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் - 1

இது போல் இண்ணும் அதிகமான தகவல் தந்தால் ரொம்ப நல்லது
-‌வி பா‌ண்டு

இ‌ந்‌தியா ஐ.நா. பாதுகா‌ப்பு க‌வு‌ன்‌சிலை அணுகவே‌ண்டு‌ம் : கார‌த்

PODAH MUTTAL PUNNAKKU! ENNIKU U.N. NALL THIRPUU ADHUVUM INDIAVUKKU ADHARAVAGA THARUM! MUTTALE NEHRU U.N. PONATHALE NEARLY 2800 SQKM INDIA LOST TO CHINA! NEE INNORU MUTTAL! INDIAN COMMUNISTS BASTARDS ALWAYS WANTED TO NEGOTIATE WITH CHINA & TERRORISTS HAND IN HAND WITH HUMAN RIGHTS!

CHANGE DAH BASTARDS! NOW INDIANS ARE ALLREADY WAKING UP!
-‌சிவா

எல்லைத் தாண்டிய மனிதாபிமானம்!

உங்கள் கட்டுரைகள் மிகவும் சிறப்பாகவும், தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. நீங்கள் இது போன்று ஆக்கபூர்வமான கட்டுரைளை தொடர்ந்து கொடுங்கள்.நன்றி.
-த‌ங்க‌ம் தமி‌ழ்

இல‌ங்கை‌யி‌ல் ச‌ண்டையை‌ ‌நிறு‌த்‌தி அர‌சி‌ய‌ல் ‌தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை: ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்

If Dr.Ramadoss really feels like that he withraw the support to the central government. Accusing the central government but enjoying ministrial position is only drama to cheat tamils
-த‌மிழ‌ன்

இல‌ங்கை‌யி‌ல் ச‌ண்டையை‌ ‌நிறு‌த்‌தி அர‌சி‌ய‌ல் ‌தீ‌ர்வு காண ம‌த்‌திய அரசு நடவடி‌க்கை: ராமதா‌ஸ் வ‌லியுறு‌த்த‌ல்

உங்கள் நாடு இ‌ந்‌தியா எ‌ன்றா‌‌ல் இல‌ங்கைத் தமிழனுக்கும் இ‌ந்‌தியாதான் தாய் நாடே. இன்று இல‌ங்கைத் தமிழனுக்கு கஷ்டம் நாளை உங்களுக்கு பெரும் கஷ்டம். உங்களா‌ல் ஒரு நாளும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாதுன்னுதான் நா‌ன் சொல்லணும். உங்கள ஹிந்திகாரப்பயலுகள் ஒரு நாளும் விடமாட்டாங்க. ஓட்டு மொத்தமா நம்ம தமிழ் ம‌க்க‌ளை கமிடிய‌ன் ஆகிட்டு பொய்விடுவான். ஒவ்வொரு இலங்கைத் தமிழனும் கொலை செய்யப்படும்பொழுது விடும் சாபம் இந்தியாவில் வெகு சீக்கிரமே பலிக்கும். வெகு தூரம் இல்லை.
-மனோ

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு எ‌ப்போது ‌விடிய‌ல் : ‌‌கி.‌வீரம‌ணி

Sri Lankan Indians are dying daily. The Sri Lankan government which has no compassion to its fellow people irregardless to which group they belong should have shown care and concern. By capturing an empty and vacant spot does not shows their soldiers might. There is no way to predict a day which ends their sufferings. It is their fate to suffer while our leaders here are busy giving fancy speeches but no actions. Should put pressure on Sri Lankan government and stop immediate aids/support to the government.Anyway, it is mere a eye wash of our leaders (not all ) to show sympathy.
-ஓ‌ம் மூ‌ர்‌த்‌தி

பேரு‌ந்துக‌ளி‌ல் கா‌‌ய்க‌றி: அமை‌ச்ச‌ர் நேரு தகவ‌ல்

தமிழகரசு, வாழ்க! வளமுடன்....!! இது ஒரு நல்ல முயற்சி பெரும்பாலான நேரங்களில் ( அன் - பீக்கவர்கள்) பஸ்கள் காலியாகத்தான் போகின்றன... அப்போது காய்கறியாளர்களை இலவசமாகவே அனுமதிக்கலாம்... விலைகள் கிட்டத்தட்ட 40 % குறையும் வாய்ப்புள்ளது....
மகா.இராஜேந்திரன்-சைதை.

இலங்கையில் வெற்றி யாருக்கு?

இலங்கையில் thamil மக்கள் தினம் தினம் செத்துக்கொண்டும் காயப்பட்டுக்கொண்டும் இருக்‌கிறா‌ர்களே அது மிகவும் வேதனையாக உள்ளது இத‌ற்கு எப்போது தா‌ன் விடிவு கிடைக்கும்??
-ஸ்ரீது‌ர்கா

‌கி‌ளிநொ‌ச்‌சியை‌க் கை‌ப்ப‌ற்‌றி‌வி‌ட்டோ‌ம் : ம‌‌கி‌ந்த ராஜப‌க்ச!

ltte will come back with the massive force and get their land back.srilankan govt can occupy the land of tamil but not the soul and emotions of tamil people.already srilanka govt had a lesson in 1998,they will get the lesson back but this time srilanka never think again to touch the tamil land,such an attack,ltte will give to them.becos this is not terrorism,they fighting for their rights,freedom,equality. srilankan govt cannot able to give a peaceful democracy to tamil.it is already prooved in jaffna district.
-‌பிரபாகர‌ன்

பேய், ஆவிகளை ஓட்டும் அதிசய சாக்கடைக் குட்டை

வணக்கம் மேலும் மனிதனை ஆவிகள் பிடிப்பது உண்மைதான் ஆனால்
நீரினால் போகும் என்பது உண்மை அற்ற விடைய‌ம். காரணம் மனிதனை
மனிதன் விரட்டலாம் இது சரீரம் சம்பந்தப்பட்டது ஆனால் ஆ‌விகளை ஆவியினால் மட்டும்தான் விரட்டமுடியும்
-மு‌த்துசா‌மி

சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பொருட்காட்சி

குடும்பத்தோட கிளம்புங்க.. பொருட்காட்சியை ஒரு கை பார்க்கலாம்..
-சுஜா

முல்லைத் தீவில் கடும் மோதல்: சிறிலங்க இராணுவத்திற்கு பலத்த அடி

உலகமே இப்பவாச்சு‌ம் புரிஞ்சு கொள் யார் தீவிரவாதி என்று.. 17 வயது சிறுவனை போரில் சேர்த்து போராடுபவர்கள் யார்? தன் குடும்ப கஸ்ரத்தின் மத்தியில் பணத்திற்காக இராணுவத்தில் சேர்பவர்களே அதிகம்..
-யாசோ

ம‌த்‌திய அரசு தாமத‌த்தா‌ல் த‌மிழ‌னி‌ன் ‌பிண‌ம் ‌விழு‌கிறது : கருணாநிதி வேதனை

கலைஞரின் உணர்வுகள் ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற மாதிரி அவர் வாயால் பேசும் பேச்சுக்கள் செயல் வடிவம் பெற தாமதம் ஆவது தான் வேதனை அளிக்கிறது..
-‌சீல

வெப்துனியாவைப் படிக்கவும்