த‌மிழ‌‌‌ர்க‌ளி‌ன் குர‌ல்!

இல‌ங்கை‌ப் ‌பி‌ர‌ச்‌சினப‌ற்‌றித‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌மவாசக‌ரஎழு‌திகரு‌த்து‌க்களு‌ம், ம‌‌ற்று‌ம் ‌சிகரு‌த்து‌க்களு‌மஇட‌ம்பெ‌ற்று‌ள்ளது.

ரா‌ஜப‌‌க்சே‌வி‌ன் கனவு ‌நிறைவேறாது: தா. பா‌ண்டிய‌ன்!

தமிழ்தாய் பெற்றெடுத்த தன்மானத் தமிழர் நாங்கள் இதை சிங்களம் ஒரு நாள் உணரும்.
-‌சிவா

***

ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி ‌விவகார‌ம் : ரூ.1 கோடி ந‌ஷ்டஈடு கே‌ட்டு கருணாநிதிக்கு ஜெயல‌லிதா தா‌க்‌‌கீது!

என்னங்க உங்க வீட்டு சண்டை மாதிரி பப்ளிக்கல சண்டைபோடுறீங்க
-ஜனா

***

அழகு ஆபத்தானதா?

I think that fear is one of the natures of human beings. That's why when Jesus Christ himself incarnated as a human he feared and prayed before his crusifixion and his sweat became blood.
-murugesangeetha

***

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி ‌விடுதலை ‌சிறு‌த்தை நாளை பேரண‌ி!

உங்கள் பணி தொடரட்டும்.... சிங்களகாளைகள் அட்டூழியம் ஒழியட்டும்.
-‌வி‌ஜிதா

***

போரை ந‌ிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி 25இ‌ல் முழு அடைப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு!


கட்சிபேதம் காட்டாது எந்த நோக்கத்துக்காக செய்யப்படுகிறது என்பதை உணர்ந்து சுயநலம் இல்லாது தமிழன் என்று செயற்படுகிறானோ அன்று தான் தமிழித்தின் ஒற்றுமை வெளிப்படும் அதுமட்டுமல்லாது மத்தியரசும் சிந்திக்கும்
-கலை வே‌ங்கை

***

சி‌ங்களத்தில் பேசிய விஜய்

Its a good move , plz continue your support for lankan tamilans.
-செ‌‌ந்‌தி‌ல் குமா‌ர்

***

புகழ்பெற்ற பல்கலையின் அவலம்!

The extreme level of corruption is their at university is madras. The most of the persons getting the mark by paying money only. Even if the persons are not attending the exam they are getting distinsction mark by paying money. The university official itself offering the option to the student for getting the money.
-பாலா‌ஜி


வெப்துனியாவைப் படிக்கவும்