கம்பீரின் அப்போதைய செயலிலும் குற்றமில்லை. அவரின் செயலை நியாயப்படுத்தி பேசியிருப்பதிலும் குற்றமில்லை. ஏன் என்றால் ஒரு மனிதனை வாய் வார்த்தைகளால் சீண்டி, திசை திருப்பி அவனின் செயலை செய்ய விடாமல் தடுத்து தோல்வியடைய செய்யும் கலையை, தனி திறமையாக கிரிக்கெட்டைப் போல, அத்துடன் இணைத்தே உபயோகம் செய்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதை முதலில் தடை செய்தால் தான, கிரிக்கெட் கிரிக்கெட்டாக இருக்கும். -பத்ரி நாராயணன்
Who knows which is truth ?? We could do onething that better EB department should inspect Karunathi and Jayalalitha EB meter. I think there is problem in the EB meter. If it goes correct, our EB problem will solve in some % -விஜய் பாலாஜி.
அனைவருக்கும் நன்கு அறியும் இலங்கையில் போர் என்று. அந்த நிலையிலும் நீங்கள் எல்லை தாண்டி போய் மீண் பிடித்தால் சுட்டு பொசுக்க த்தான் செய்வார்கள். அவர்களுக்கு அவர்கள் உயிர் பாதுகாப்பு முக்கியம். இது வரை எத்தனை மீனவர்கள் சுடப்பட்டு இருப்பார்கள்? ஏன் இந்திய அரசாங்கதால் தடுக்க முடியவில்லை? அவர்களால் மட்டும் இல்லை அமெரிக்காவாகவே இருந்தாலும் முடியாது. ஏன் என்றால் அது இலங்கை யின் எல்லை. இன்னும் முட்டால் மாதிரி இந்திய மீனவர்களை இலங்கை இரானுவம் சுடுகின்றது அதை தடுத்து நிறுத்த போராட்டம் அது இதுன்னு இல்லாமல் ஒலுங்காக மீனவர்களுக்கு எல்லை தாண்ட வேண்டாம் என்று சொல்லி க்கொடுங்கள் -அஸ்லாம்