குஜரா‌த் கலவர‌ அ‌றி‌‌க்கையை வழ‌ங்க ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌ப்பு

வியாழன், 16 பிப்ரவரி 2012 (02:45 IST)
குஜரா‌த் கலவர‌ம் கு‌றி‌த்து ‌சிற‌ப்பு புலனா‌ய்வு‌க்குழு தா‌க்க‌‌ல் செ‌ய்து‌ள்ள அ‌றி‌க்கையை மனுதாரரு‌க்கு வழ‌ங்க அகமதாபா‌த் ‌நீ‌திம‌ன்ற‌ம் மறு‌த்து‌வி‌ட்டது.

கட‌ந்த 2002ஆ‌‌ம் ஆ‌ண்டு குஜரா‌தகு‌ல்ப‌ர்‌கசொசை‌ட்டி படுகொலதொட‌ர்பாக ‌விசாரணை நட‌த்‌தி அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்த சிற‌ப்பபுலனா‌ய்வு‌க்குழுவு‌க்கு அகமதாபா‌த் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

அத‌ன்படி கலவர‌மதொட‌ர்பாக ‌விசா‌‌ரி‌த்தஅ‌றி‌க்கையை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌சிற‌ப்பபுலனா‌ய்வகுழு தா‌க்க‌ல் ச‌ெ‌ய்தது. இ‌ந்த குழு‌, கலவர‌த்‌தி‌லமுதலமை‌ச்ச‌ரமோடி‌யி‌னப‌ங்ககு‌றி‌த்து‌ம் ‌‌விசா‌ரி‌த்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌சிற‌ப்பு புலனா‌ய்வு‌க்கு‌ழு‌வி‌னஅ‌றி‌க்கநகலமோடி‌க்கஎ‌திராவழ‌க்கதொட‌ர்‌ந்ஜா‌கியா எ‌ன்ப‌வ‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கே‌ட்டிரு‌ந்தா‌ர்.

ஆனா‌ல் மனுதார‌ரஜா‌கியாஜா‌ப்‌ரி‌க்கஅ‌றி‌க்கநக‌லவழ‌ங்உ‌த்தர‌வி‌அகமதாபா‌‌த் ‌நீ‌திம‌ன்ற‌மமறு‌த்து‌வி‌ட்டது.

குஜரா‌த் கலவர‌த்‌தி‌லபோதகொ‌ல்ல‌ப்ப‌ட்மு‌‌ன்னா‌ளஎ‌ம்‌.பி எசா‌னஜா‌ப்‌ரி‌யி‌னமனை‌வி ஜா‌கியா எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்‌ள‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்