‌நில முறைகே‌டு- அச்சுதானந்தன் மீது முதல் தகவல் அறிக்கை ப‌திவு

சனி, 14 ஜனவரி 2012 (10:07 IST)
நிஒதுக்கீடமுறைகேடு தொட‌ர்பாக குற்றச்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள கேரமுன்னாளமுதலமை‌ச்ச‌ர் ி.எஸ். அச்சுதானந்தனமீதஅந்மாநிஊழலதடுப்பமற்றுமகண்காணிப்புபபிரிவு கா‌வ‌ல்துறை‌யின‌ர் முதலதகவலஅறிக்கபதிவசெய்துள்ளனர்.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த அச்சுதானந்தனமுதலமை‌ச்சராஇருந்தபோதகாசர்கோடமாவட்டத்திலஅவரதஉறவினருக்கமுறைகேடாக 2.3 ஏக்கரஅரசநிலமஒதுக்கப்பட்டதாஅந்தததகவலஅறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

சதி செய்தது, ஏமாற்றியது, ஆதாரங்களஅழித்ததஆகிகுற்றச்சா‌ற்றுகளிலஅச்சுதானந்தனஉள்பட 8 பேரமீதகுற்றமசாட்டப்பட்டுள்ளது.

இ‌ந்த கு‌ற்ற‌ச்சா‌ற்று கு‌றி‌த்து அ‌ச்சுதான‌ந்த‌ன் கூறுகையில், தனமீதகுற்றபபத்திரிகதாக்கலசெய்யப்பட்டாலசட்டபபேரவஎதிர்க்கட்சிததலைவரபதவியிலிருந்தராஜினாமசெய்யபபோவதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்