×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கெளரவ கொலைகளை தடுத்து நிறுத்த சட்ட திருத்தம்: மத்திய அரசு முடிவு
வியாழன், 8 ஜூலை 2010 (12:37 IST)
கெளரவ கொலைகளை தடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்ட வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 26ஆம் தேதி கூட உள்ள மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கலப்பு திருமணம் செய்யும் தம்பதியினர், காதலர்கள் ஆகியோரை கொலை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய தண்டனை சட்டப் பிரிவில் முன்னுரை திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எவையெவை கொலையாக கருதப்படும் என்பது பிரிவு 300இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி பிரிவு 354ன் கீழ் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் தண்டனையாக கருதி 2 ஆண்டு சிறை தண்டனை மட்டுமே குற்றவாளிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே குற்றவாளிகள் எளிதில் தப்பும் சூழல் உள்ளது.
ஆனால் சட்டத்திருத்ததின்படி கெளரவ கொலைகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சன்னி லியோனுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் சத்தீஸ்கர் அரசு? - விசாரணையில் வெளியான திடுக் தகவல்!
3 காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு..!
மக்கள் வீதியில் விழுந்து நொறுங்கிய விமானம்! 10 பேர் பலி.. பலர் கவலைக்கிடம்! - பிரேசிலை உலுக்கிய விபத்து!
சென்னையில் தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? முழு விவரங்கள்..!
இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா? திமுக அரசுக்கு ஜெயக்குமார் கேள்வி..!
செயலியில் பார்க்க
x