2009-10 நிதியாண்டிற்கான ரயில்வே நிதிநிலை அறிக்கை
திங்கள், 6 ஜூலை 2009 (13:32 IST)
2009-10 நிதியாண்டிற்கா ன ரயில்வ ே நிதிநில ை அறிக்கைய ை படிக்கத ் துவங்கி ய ரயில்வ ே அமைச்சர ் மம்த ா பானர்ஜ ி தனத ு இந் த நிதிநில ை அறிக்க ை மனி த முகம ் கொண்டதா க இருக்கும ் என்ற ு கூற ி நிதிநில ை அறிக்கையைப ் படிக்கத ் துவங்கினார ். ரயில்வ ே நிதிநில ை அறிக்க ை நமத ு நாட்டில ் உள் ள சமூகத்தின ் அடித்தட்ட ு மக்களையும ், ஏழ்மையில ் உழல்பவர்களையும ் கருத்தில ் கொண்ட ு உருவாக்கப்படுவதா க இருக் க வேண்டும ் என்ற ு கூறினார ். 8 ஆண்டுகளுக்குப ் பிறக ு மீண்டும ் ரயில்வ ே நிதிநில ை அறிக்கைய ை சமர்ப்பிக்கும ் மம்த ா பானர்ஜ ி, ரயில்வேயின ் ஒவ்வொர ு திட்டமும ் பொருளாதா ர ரீதியா க லாபகரமானத ா என்கின் ற கொள்கைய ை சமூ க ரீதியா க பயனுள்ளத ா என் ற பார்வையில ் நிறைவேற் ற வேண்டும ் என்ற ு கூறினார ். ரயில் பயண சரித்திரத்தில் முதல் முறையாக நாடு முழுவதும் புறப்பட்ட இடத்தில் இருந்து சேரும் இடம் வரை எங்கும் நிற்காத ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து டெல்லி, ஹெளராவில் இருந்து மும்பை, டெல்லியில் இருந்து புனே, ஹெளராவில் இருந்து டெல்லி, டெல்லியில் இருந்து அகமதாபாத், கொல்கட்டாவில் இருந்து அமிருத்சர், எர்ணாக்குளத்தில் இருந்து டெல்லி ஆகிய வழித்தடங்கள் உட்பட 12 தடங்களில் இந்த பாய்ண்ட் டூ பாய்ண்ட் ரயில் சேவை இயக்கப்படும். மதுரை - ஜோத்பூர் விரைவு ரயில், திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படுகிறது. முன்பதிவ ு அற் ற பயணச்சீட்டுகளைப ் பெறுவதற்க ு மேலும ் 3,000 மையங்கள ் ரயில ் நிலையங்களில ் துவக்கப்படும ். முன்பதிவ ு அற் ற ரயில ் பயணச ் சீட்டுகள ை நாட ு முழுவதிலும ் உள் ள 5,000 அஞ்சல ் நிலையங்களில ் பெற்றுக ் கொள்ளும ் வசத ி அளிக்கப்படும ். நமத ு நாட்டில ் உள் ள 150 பாதுகாப்பற் ற ரயில ் நிலையங்களில ் பாதுகாப்ப ு ஏற்பாட்ட ை பலப்படுத் த ஒருங்கிணைந் த பாதுகாப்ப ு திட்டம ் நடைமுறைப்படுத்தப்படும ். 2 மண ி நேரத்திற்கும ் அதிகமா ன பய ண நேரம ் உள் ள அனைத்த ு ரயில்களிலும ் விமானங்களில ் உள்ளத ு போன் ற கழிவற ை வசதிகள ் அமைக்கப்படும ். ஆண்டிற்க ு 500 புதி ய பயணப ் பெட்டிகளைத ் தயாரிக்கக ் கூடி ய புதி ய ரயில்பெட்டித ் தொழிற்சால ை ஒன்ற ு பொது - தனியார ் கூட்டாண்மையில ் நிறுவப்படும ். முன்பதிவ ு செய்த ு கொண் ட பயணிகளுக்க ு காத்திருப்போர ் பட்டியல ் எஸ ். எம ். எஸ ். வாயிலா க தெரிவிக்கப்படும ். 2009ஆம ் ஆண்டிற்கா ன சரக்க ு போக்குவரத்த ு இலக்க ு 882 மில்லியன ் மெட்ரிக ் டன்களா க நிர்ணயிக்கப்படுகிறத ு. குளிர்சாத ன வசத ி செய்யப்பட் ட இரண்டடுக்க ு பயணப ் பெட்டிகள ் தயாரிக்கப்படும ். நாட ு முழுவதும ் உள் ள அமைப்ப ு சார ா தொழிலாளர்களின ் நலன ் கருத ி இஸ்ஸார்ட ் என்ற ு அழைக்கப்படும ் சிறப்புச ் சலுகைத ் திட்டம ் நடைமுறைக்க ு வருகிறத ு. இதன்பட ி, மாதத்திற்க ு ர ூ.1,500 மட்டும ே வருவாய ் உள் ள அமைப்ப ு சார ா தொழிலாளர்கள ் 100 க ி. ம ீ. தூரம ் வரையிலா ன இடங்களுக்குச ் சென்ற ு வருவதற்கா ன மாதாந்தி ர பயணச ் சீட்ட ு ர ூ.25 க்க ு அளிக்கப்படும ். அரச ு அங்கீகா ர அட்டைப ் பெற்றுள் ள பத்திரிக்கையாளர்களுக்க ு ரயில ் பயணங்களில ் அளிக்கப்படும ் கட்டணச ் சலுக ை 30 விழுக்காட்டில ் இருந்த ு 50 விழுக்காடா க உயர்த்தப்படுகிறத ு. மாணவர்களுக்கா ன பயணக ் கட்டணச ் சலுக ை 60 விழுக்காடா க உயர்த்தப்படுகிறத ு.
நமத ு நாட்டில ் உள் ள 50 முக்கி ய ரயில ் நிலையங்கள ை உலகத ் தரத்திற்க ு உயர்த் த திட்டமிட்டுள்ளதா க தெரிவித் த மம்த ா பானர்ஜ ி, மும்ப ை சிஎஸ்ட ி, புன ே, நாக்பூர ், ஹெளர ா, ஷீல்ட ா, புவனேஸ்வர ், புதுடெல்ல ி, லக்னே ா, வாரணாச ி, கான்பூர ், சென்ன ை சென்ட்ரல ், திருவனந்தபுரம ் சென்ட்ரல ், திருப்பத ி, அகமதாபாத ், போபால ், ஆக்ர ா கன்டோன்மென்ட ், மங்களூர ், பூர ி, கொச்ச ி உள்ளிட் ட 50 ரயில ் நிலையங்கள ் உலகத ் தரத்திற்க ு உயர்த்தப்படும ் என்ற ு தெரிவித்தார ். ரயில ் நிலையங்களில ் பல்முன ை வளாகங்கள ் அமைக்கப்படும ். நீண் ட தூ ர ரயில ் பயணங்களில ் மருத்து வ வசதியும ், பொழுதுபோக்க ு வசதிகளும ் ஏற்படுத்தப்படும ். ரயில ் பயணத்தில ் தூய்மைக்கும ் தய ூ குடிநீருக்கும ், பாதுகாப்பிற்கும ் முன்னுரிம ை அளிக்கப்படும ். ஆன்மி க முக்கியத்துவம ் வாய்ந் த தலங்களில ் உள் ள ரயில ் நிலையங்களில ் எல்ல ா வசதிகளும ் அளிக்கக ் கூடி ய பன்மு க அங்காடிகள ் அமைக்கப்படும ். அங்க ு புத்தகக ் கட ை, மருத்து வ வசத ி, பொருட்கள ் வாங்குவதற்கா ன கடைகள ், நீண் ட தூ ர தொலைத்தொடர்ப ு வசத ி ஆகிய ன ஏற்படுத்தப்படும ். இந்திய ா முழுவதும ் 50 ரயில ் நிலையங்களில ் செல்பேசிகளின ் வாயிலா க பயணச ் சீட்டைப ் பெறும ் வசத ி உருவாக்கப்படும ். இந்திய ா முழுவதும ் மேலும ் 800 இடங்களில ் பய ண முன்பதிவ ு மையங்கள ் திறக்கப்படும ். ரயில்வேயின ் பல்வேறுத ் திட்டங்கள ை தனியார ் பொத ு கூட்டாண்மையின ் மூலம ் நிறைவேற்றப்படும ். ரயில ் பயணத்தின ் போத ு பெண்களுக்க ு மகளிர ் காவலர்களைக ் கொண் ட பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் செய்யக ் கூடி ய ஒருங்கிணைந் த பாதுகாப்புத ் திட்டம ் நடைமுறைப்படுத்தப்படும ்.
செயலியில் பார்க்க x